** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 29 May 2015

29/05/2015... வெள்ளி.... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கிய நிலையில் சரிவுடன் முடிந்தன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றத்தால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கின. ஆனால் அதன்பின்னர் முக்கிய நிறுவன பங்குகள் சரிந்ததாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததாலும் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. 
நேற்றைய நமது நிப்டி 15 புள்ளிகள் சரிந்து 8319 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 36 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8329 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் மார்ச் மாதத்திற்கான காலாண்டு நிதிநிலை அறிக்கையை வௌியிட்டுள்ளது. அதில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 56.19 சதவீதம் சரிந்து ரூ.1,716.50 கோடியாக இருக்கிறது. கடந்தாண்டு இதேகாலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ.3,918.29 கோடியாக இருந்தது. உள்நாட்டு சந்தையில், வியாபாரம் மந்தமான சூழலில் இருப்பதால், லாபம் சரிந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிப்டி சப்போர்ட் 8315,8270,8220
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8365,8415
29-May-2015Details
Results
3M India Ltd
Anant Raj Ltd
BEML Ltd
Berger Paints India Ltd
Bharat Electronics Ltd
Blue Star Ltd
Bosch Ltd
Cipla Ltd
Cressanda Solutions Ltd
Dhanleela Investments & Trading Company
EID Parry (India) Ltd
Elgi Equipments Ltd
Eros International Media Ltd
Gitanjali Gems Ltd
Glenmark Pharmaceuticals Ltd
Global Offshore Services Ltd
GMR Infrastructure Ltd
Hathway Cable & Datacom Ltd
Hitachi Home & Life Solutions (India) L
India Cements Ltd
Indian Hotels Co Ltd
Indian Oil Corporation Ltd
Info Edge (India) Ltd
IRB Infrastructure Developers Ltd
Jet Airways (India) Ltd
JM Financial Ltd
Just Dial Ltd
Lanco Infratech Ltd
Mahindra & Mahindra Ltd
MOIL Ltd
Nava Bharat Ventures Ltd
Neyveli Lignite Corporation Ltd
NHPC Ltd
NTPC Ltd
Oil India Ltd
Opto Circuits (India) Ltd
PS IT Infrastructure & Services Ltd
PVR Ltd
Reliance Capital Ltd
Reliance Communications Ltd
Religare Enterprises Ltd
Risa International Ltd
Shilpa Medicare Ltd
Steel Authority of India Ltd
Sun Pharmaceuticals Industries Ltd
Sun TV Network Ltd
Sundram Fasteners Ltd
Suzlon Energy Ltd
Swan Energy Ltd
The Ramco Cements Ltd
Tilak Finance Ltd
Unitech Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.