** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 29 May 2015

 தன்னம்பிக்கை

வாழ்வியல் கோட்பாட்டில் தன்னம்பிக்கை என்பது
ஓர் உயிர் மூச்சாகும். உயிரில்லாதவன் பிணத்திற்கு
சமம் என்பதுபோல் தன்னம்பிக்கை இல்லாதவன்
உயிரற்ற ஜடத்திற்கு இணையாக கருதப்படுவார்கள்.
யாராக இருந்தாலும் வெற்றியின் விளிம்பை அடையவும்,
வாழ்வில் உன்னத நிலையை அடையவும் தன்னம்பிக்கை
என்பது மிகவும் அவசியம்.  தன்னம்பிக்கை உடையவர்களே
வாழ்வில் வெற்றி பெற்று உயருவார்கள்.  தனம்பிக்கை
தடைகல்லை உடைத்தெறியும் வெடிக்கல்லாகும்.
தன்னம்பிக்கையே ஒருவர் வாழ்வின் முதல் மூலதனம்.