13/10/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வாரத்தின் துவக்கநாளில் உயர்வுடன் ஆரம்பித்த பங்குச்சந்தைகள் இறுதியில் சரிவுடன் முடிந்தன. நேற்றைய வர்த்தகம் துவங்கும் போது சென்செக்ஸ் 225 புள்ளிகளும், நிப்டி 55 புள்ளிகளும் ஏற்றத்துடன் துவங்கின. ஆனால் முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் சரிவில் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 46 புள்ளிகள் சரிந்து 8143 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 47 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8173 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெளிவரவுள்ளன. நிறுவ னங்களின் செயல்பாட்டினை பொறுத்தே சந்தையின் போக்கு இருக்கும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவு வெளியாக உள்ளது. தவிர இந்த வாரத்தில் ரிலையன்ஸ், ஹெச்யூஎல் என பல முக்கியமான நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாக உள்ளன.
மேலும், ஐஐபி குறியீடு, பணவீக்கம் உள்ளிட்ட தகவல்கள் வெளியாக இருப்பதால் இந்த தகவல்களைப் பொறுத்தே இந்த வார சந்தையின் போக்கு இருக்கும். நுகர்வோர் பணவீக்கம் மற்றும் ஐஐபி தகவல்கள் இன்று வெளியாக உள்ளன. அதேபோல வரும் புதன்கிழமை மொத்த விலை குறியீட்டு எண் வெளியாக உள்ளது. கடந்த இரு வாரங்களில் சந்தை 4.70 சதவீதம் அல்லது 1,216 புள்ளிகள் உயர்ந்தது. ஆனால் இந்த வாரத்தில் சர்வதேச நிலவரம், அந்நிய முதலீடு, காலாண்டு முடிவுகளை பொறுத்தே சந்தையின் போக்கு இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
ரூ. 2,000 கோடி அந்நிய முதலீடு
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்திய சந்தையில் இருந்து அந்நிய முதலீடு வெளியேறிய சூழ்நிலையில் அக்டோபர் மாதத்தில் இதுவரை 2,000 கோடி ரூபாய் வரை அந்நிய முதலீடு வந்திருக்கிறது. இதில் இந்திய பங்குச்சந்தைக்கு 1,607 கோடி ரூபாயும், இந்திய கடன் சந்தைக்கு 406 கோடி ரூபாய் முதலீடும் வந்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8100,8050
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8170,8210,8250
13-Oct-2015Details
Board Meetings
DCB Bank Ltd
PMC Fincorp Ltd
Tata Consultancy Services Ltd
Results
DCB Bank Ltd
Tata Consultancy Services Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.