நண்பர்களே தொடர்ச்சியாக 600 வது நாளாக திருக்குறளை பதிவிட்டுவருகிறேன்.20 மாதங்களாக திருக்குறளோடு நமது பயணம் தொடர்கிறது..
வாசித்து வரும் அனைவருக்கும் எமது நன்றிகள்.....
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 600
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.
உரை:
மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.
Translation:
Firmness of soul in man is real excellance;
Others are trees, their human form a mere pretence.
Explanation:
Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men.