** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 3 December 2015

3/12/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 கடந்த நான்கு நாட்கள் உயர்வில் இருந்த பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் சரிவில் முடிந்தன
நேற்றைய நிப்டி 23 புள்ளிகள் சரிந்து 7931 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 158 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 7921 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
முதலீடு 49 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டதால் பிரான்ஸ் நிறுவனமான ஆக்ஸா இந்த நிறுவனங்களில் தன்னுடைய பங்கினை உயர்த்திக்கொண் டுள்ளது.
ஆக்ஸா நிறுவனம் முதலீட்டை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பார்தி ஆக்ஸா நிறுவனத்தில் 858.6 கோடி ரூபாயும், பார்தி ஆக்ஸா ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் 431.40 கோடி ரூபாயும் முதலீடு செய்திருக்கிறது. இந்த இரு நிறுவனங்களில் மொத்தமாக 1,290 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014-15ம் நிதி ஆண்டில் பார்தி ஆக்ஸா லைப் இன்ஷூ ரன்ஸ் நிறுவனம் 470 கோடி ரூபாய் அளவுக்கு புதிய பாலிசி களின் மூலம் பிரீமியம் வசூல் செய்திருக்கிறது.
அதேபோல பார்தி ஆக்ஸா ஜெனரல் இன்ஷூ ரன்ஸ் மூலம் 1,460 கோடி ரூபாய் அளவுக்கு பிரீமியம் வசூல் செய்திருக்கிறது.
இந்த கூட்டு நிறுவனத்தில் எங்களுக்கு நம்பிக்கை இருக் கிறது. பார்தி நிறுவனத்துடன் இணைந்திருப்பதன் மூலம் இன்ஷூரன்ஸ் சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்க முடியும் என்று ஆக்ஸா நிறுவனத்தின் ஆசிய பிரிவு தலைமைச் செயல் அதிகாரி ஜீன் லூயி லாரென்ட் ஜோசி தெரிவித்தார்.
நிப்டி சப்போர்ட் 7900,7870
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7970,8000
03-Dec-2015Details
Board Meetings
Dena Bank
EGM
Jain Irrigation Systems Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.