** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 3 December 2015

நண்பர்களே இன்றுடன் தொடர்ந்து 650 வது நாளாக திருக்குறள் பதிவிட்டு வருகிறோம்...வாசிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 650
இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது 
உணர விரித்துரையா தார்.
 உரை:
கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்
Translation:
Like scentless flower in blooming garland bound 
Are men who can't their lore acquired to other's ears expound.
Explanation:
Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance.