** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 27 January 2016

27/1/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. கடந்தவாரம் இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்த நிலையில் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் (ஜன.25ம் தேதி) உயர்வுடன் துவங்கின. தொடர்ந்து நாள் முழுக்க முயர்வுடனேயே முடிந்தன. 
நேற்றைய நிப்டி 13 புள்ளிகள் உயர்ந்து 7436 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 280 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள்  சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7456 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 7420,7400,7380
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7444,7477,7500
ஹெச்டிஎப்சி வங்கி டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 3,356 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டியதைக் காட்டிலும் லாபம் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய நிதி ஆண்டில் மூன்றாம் காலாண்டில் வங்கியின் லாபம் ரூ. 2,791 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் ரூ. 14,931 கோடியிலிருந்து ரூ. 18,282 கோடியாக அதிகரித்துள்ளது. வட்டி மீதான வருமானம் 24 சதவீதம் அதிகரித்து ரூ. 7,068 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் சொத்து சராசரி வளர்ச்சி 28 சதவீதமாக உள்ளது. நிகர வாராக் கடன் (என்பிஏ) 0.29 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பிற இனங்களின் மீதான வருவாய் அதாவது கட்டணம், கமிஷன், அந்நியச் செலாவணி பரிவர்த்தனை உள்ளிட்டவற்றின் மூலமான வருமானம் 13 சதவீதம் அதிகரித்து ரூ. 2,872 கோடியாக உயர்ந்துள்ளது.
27jan Details
results
hdfc
bharti infratel
bel
golgate
godrej
ht media
havells
just dial
neyveli
pfc
sks
united spirit
tata cofee
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 71000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 704
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை 
உறுப்போ ரனையரால் வேறு.
 உரை:
உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள்.
Translation:
Who reads what's shown by signs, though words unspoken be, 
In form may seem as other men, in function nobler far is he.
Explanation:
Those who understand one's thoughts without being informed (thereof) and those who do not, may (indeed) resemble one another bodily; still are they different (mentally).


Tuesday, 26 January 2016

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 703
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் 
யாது கொடுத்தும் கொளல்.
 உரை:

ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளவேண்டும்.
Translation:
Who by the sign the signs interprets plain, 
Give any member up his aid to gain.
Explanation:

The king should ever give whatever (is asked) of his belongings and secure him who, by the indications (of his own mind) is able to read those of another.


Monday, 25 January 2016

வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 31/1/2016 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM


25/1/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டதன் பயனாக இந்திய பங்குச்சந்தைகள் அதிக ஏற்றத்துடன் முடிந்தன. கடந்த சில தினங்களாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி‌யை கண்டன. குறிப்பாக கச்சா எண்‌ணெய் விலை வீழ்ச்சி, சீனா பொருளாதார மந்தம், ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் வாரத்தின் கடைசிநாளில் இந்திய பங்குச்சந்தைகள் அதிக ஏற்றத்துடன் முடிந்தன. காலையில் வர்த்தகம் துவங்கும்போதே சுமார் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் துவங்கியது சென்செக்ஸ். தொடர்ந்து ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றத்தாலும், கச்சா எண்ணெய் விலை சரிவிலிருந்து சற்று முன்னேற்றம் கண்டதாலும், ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாலும் இந்திய பங்குச்ந்தைகள் மாலையில் அதிக ஏற்றத்துடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 145 புள்ளிகள் உயர்ந்து 7422 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 210 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 7452 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7400,7355
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7433,7466,7500
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 38.7 சதவீதம் உயர்ந்து 7,290 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 5,256 கோடி ரூபாயாக இருந்தது. நிறுவனத்தின் நிகர லாபம் சந்தை எதிர்பார்ப்புகளை தாண்டி வந்திருக்கிறது. முந்தைய செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 6,720 கோடி ரூபாயாக இருந்தது.
நிறுவனத்தின் சுத்திகரிப்பு வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ஒரு பேரலுக்கு 4 டாலர் என்ற அளவில் வரம்பு (ஜிஆர்எம்) இருந்தது. இப்போது 11.5 டாலராக இருக்கிறது. ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு சுத்திகரிப்பு வருமானம் உயர்ந்திருக்கிறது.
அதே சமயம் நிறுவனத்தின் மொத்த வருமானம் 27 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த வருடம் 93,528 கோடி ரூபாயாக இருந்த வருமானம் இப்போது 68,261 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது. 
25 jan details
results
hdfc bank
ccltd
hclinfo
eveready ind 
kensai paints
mcleaod russel
mrf
nilkamal
supreme ind
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 72000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 702
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் 
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
உரை:
ஒருவன் மனத்தில் உள்ளத்தைத், தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்.
Translation:
Undoubting, who the minds of men can scan, 
As deity regard that gifted man.
Explanation:
He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one's mind).


Sunday, 24 January 2016

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 701
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் 
மாறாநீர் வையக் கணி.
 உரை:
ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கே அணியாவான்.
Translation:
Who knows the sign, and reads unuttered thought, the gem is he, 
Of earth round traversed by the changeless sea.
Explanation:
The minister who by looking (at the king) understands his mind without being told (of it), will be a perpetual ornament to the world which is surrounded by a never-drying sea.