** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 15 July 2014

நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி எங்களது அடுத்த மற்றும் 14வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 20/7/2014  ஈரோட்டில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்
9842746626,9942792444....
இது எங்களது 14வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 400 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களது பாராட்டைபெற்றுள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,,9942792444.

யூரோப்பியன் மற்றும் அமெரிக்காவின் டொவ் ஜோன்ஷ் மார்க்கெட் தற்போது சிறிதளவு இறக்கத்தில் உள்ளது..
நாளை நமது நிப்டி சிறிய இறக்கத்தில் ஒப்பன் ஆகலாம்..

Nasdaq 1003,915.703,940.40-13.76-0.35%
 FTSE 1006,710.456,764.00-35.69-0.53%
 S&P 5001,973.401,982.30-3.70-0.19%
 CAC 404,305.314,352.58-44.73-1.03%
 Dow 3017,053.5017,117.50-1.92-0.01%
 DAX9,719.419,788.71-63.60-0.65%
எச்சரிக்கை குரூடூ ஆயில்

குரூடூஆயில் 5850 வருவதற்கான வாய்ப்பு உள்ளது
நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி எங்களது அடுத்த மற்றும் 14வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 20/7/2014  ஈரோட்டில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்
9842746626,9942792444....
இது எங்களது 14வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 400 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களது பாராட்டைபெற்றுள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,,9942792444.

பங்குவர்த்தகர்கள் கவனிக்கவேண்டியவை.....

Do'S
  1. Always keep your profit margin not more than 25% - 30%.

  2. Check out the rates consistently and sell it as it reaches the target rate.
Don’ts
  1. Do not over trade

  2. Do not trade only with one sector

  3. Don’t rush to take profits as long as market is acting right.

  4. Don’t make averages when price decrease than your last purchase.

  5. Don’t watch or trade too many commodity items at a time.

  6. Don’t invest by listening to rumors.
பங்குசந்தை மற்றும் பொருள்சந்தையில் வர்த்தகம் செய்பவர்களுக்கு எங்களது சேவைகள்...........

1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையைபற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7. 24& 7 இலவச ஆலோசனை,
8.வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444
நிப்டி ரெசிடென்ஷ் 7540 தாண்டினால் 7600 இலக்கு

POS BUY GHCL 53 TGT 60 SL 49
இன்றைய நிப்டி நிலைகள் ....15/7/2014

நேற்றைய யூரோப்பியன் மார்க்கெட் 55 புள்ளிகள்,டோவ் ஜோன்ஷ் 111 புள்ளிகள் உயர்வாக முடிவடைந்துள்ளது.
இப்போது ஆசிய மார்க்கேட்டும் குறிப்பாக ஹாங்செங் 130 புள்ளிகள் உயர்வாக உள்ளது.
நமது தேசிய நிப்டி 30 புள்ளிகள் உயர்வாக ஒப்பன் ஆகும்.

நிப்டி சப்போர்ட்  7450  

நிப்டி ரெசிடென்ஷ்  7500,7540..

ஒவ்வொரு ரெசிடென்ஷையும் நல்ல வால்யூமுடன் தாண்டினால் அடுத்த இலக்கை நிப்டி அடையும்

இன்று கவனிக்க வேண்டிய பங்குகள்..

1.யெஷ் பேங்க்.
2.அடானி எண்டர்பிரைசஷ்
3.ஐசிஐசிஐ பேங்க்
4.எனெம்டிசி.