** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 22 March 2016

22/3/2016... OUR CALLS PERFORMANCE....
வாட்ஸ் அப் நம்பர் 9842799622.

இன்றைய வர்த்தகத்தில் M & M ,HCLTECH நல்ல லாபத்தை தந்துள்ளது.
அதேபோல்  M & M ,HCLTECH   ஆப்சன் லாபம் தந்துள்ளது.


22/3/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நாள் முழுவதும் தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச் சந்தைகள், ஏற்றத்துடனேயே நிறைவடைந்துள்ளன.
நேற்றைய நிப்டி 100 புள்ளிகள் உயர்ந்து 7704 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 20 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7724 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பொதுத்துறை வங்கிகளை இணைப்பது குறித்து மத்திய அரசு கவனமாக இருக்கிறது. வரும் 2017-ம் ஆண்டு முடிவுக்குள் இது குறித்த முடிவு எடுக்கப்படாது என்றே தெரிகிறது.
தற்போது பொதுத்துறை வங்கி களின் எண்ணிகை 27-ஆக இருக் கிறது. இந்த எண்ணிக்கையை 10க்குள் குறைக்க நிதி அமைச்சகம் முடிவு செய்திருப்பதாகத் தெரி கிறது. ஆனால் மனித வளமும், வங்கிகளின் கலாசாரமும் வங்கி கள் இணைவதற்கு தடையாக இருப்பதாக தெரிகிறது.
வங்கிகள் இணைப்புத் திட்டம் என்பது நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது. இது குறித்து வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. துணை வங்கிகளை தாய் நிறுவனங் களுடன் இணைப்பதில் எந்த பிரச்சி னையும் இருக்காது. அதாவது எஸ்பிஐ வங்கியின் துணை வங்கி களை எஸ்பிஐயுடன் இணைக்கும் போது பெரிய பிரச்சினைகள் உருவாகாது. ஆனால் இதே விஷயத்தை மற்ற வங்கிகளில் கையாளும் போது சவாலானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஊழியர் சங்கம் எதிர்ப்பு
வங்கிகள் இணைப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். ஒவ் வொரு வங்கிகளின் திறனையும் மேம்படுத்த வேண்டும் என்று அனைந்திந்திய வங்கி ஊழியர் களின் சங்க தலைவர் சி.ஹெச். வெங்கடாசலம் தெரிவித்தார். இந்த துறையில் செய்யப்படும் சீர்தி ருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக மே 25-ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, உள்ளிட்ட ஐந்து துணை வங்கிகள் எஸ்பிஐ வசம் உள்ளன. எஸ்பிஐ வங்கியின் துணை வங்கிகள் இணைப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம். ஆனால் இது குறித்த முழுவிவரமும் வல்லுநர் குழு தன்னுடைய அறிக்கையை சமர்பித்த பிறகே தெரியவரும்.
2016-17ம் நிதி ஆண்டில் மற்ற வங்கிகள் இணைப்பு குறித்து தகவல் வெளியாகுமா என்று தெரியவில்லை. அடுத்த நிதி ஆண்டிலும் இருக்குமா என்பது சந்தேகமே என்று நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
எண்ணிக்கையில் அதிக வங்கிகள் இருப்பதை விட நிதி நிலையில் வலுவான வங்கிகள் தேவை என்று சில வாரங்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியது குறிப்பிடத்தக்கது.
நிப்டி சப்போர்ட் 7677,7640,7580
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7740,7777
22 mar details
divid
adani port
apollo hospital
ceat
titan

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 80000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 757
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் 
செல்வச் செவிலியால் உண்டு.
 உரை:
அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்.
Translation:
'Tis love that kindliness as offspring bears: 
And wealth as bounteous nurse the infant rears.
Explanation:
The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealth.