** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 23 December 2014

BUY JINDALSTEL 150 CE .90 PAISA TGT 10 RS SL O
http://panguvarthagaulagam.blogspot.in/

23/12/2014  செவ்வாய் நிப்டி நிலைகள்..
நேற்றைய நமது நிப்டி 98 புள்ளிகள் உயர்ந்து 8324 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.தொடர்ந்து மூன்றாவது நாளாக, பங்குவர்த்தகம் ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளது
நேற்றைய அமெரிக்க சந்தையான டோவ் ஜோன்ஷ் 154 புள்ளிகள் உயர்வுடன் 17000 புள்ளிகளை மீண்டும் நெருங்கியுள்ளது.
நமது சந்தை இன்றும் 40 புள்ளிகள் உயர்வுடன் 8364 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.நாளை திசம்பர் மாத கணக்கை நேர் செய்யும் நாள் என்பதால் மிகுந்த கவனத்துடன் இன்றும்,நாளையும் வர்த்தகம் செய்யவேண்டும்.
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8366,8399
நிப்டி சப்ப்போர்ட் 8333,8299,8255

நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


 FTSE 100 6,576.74 6,620.95 +31.47 +0.48%
 S&P 500 2,078.54 2,078.76 +7.89 +0.38%
 CAC 40 4,254.43 4,295.15 +12.78 +0.30%
 Dow 30 17,959.44 17,962.78 +154.64 +0.87%
 DAX 9,865.76 9,924.01 +78.80 +0.81%
 Hang Seng 23,439.00 23,476.00 +30.43 +0.13%

http://panguvarthagaulagam.blogspot.in/
குறள் 315: 
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் 


தந்நோய்போல் போற்றாக் கடை.

 உரை: 
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.
Translation: 
From wisdom's vaunted lore what doth the learner gain, 
If as his own he guard not others' souls from pain?.
Explanation: 
What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ?.