** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 31 March 2017வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 2/4/2017 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
>>>>>>>>>>>> 31/3/2017 <<<<<<<<<<<<
இன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்...
######NSE PERFORMANCE #######
TOTAL 4000 PROFIT PER LOT..
SUNPHARMA + 5 RS PROFIT ( + 600 RS PROFIT )
AUROPHARMA + 2 RS PROFIT ( + 700 RS PROFIT )
ACC + 15 RS PROFIT ( + 6000 RS PROFIT )
DRREDDY + 21 RS PROFIT ( + 2000 RS PROFIT )
COALINDIA + 3.2 RS PROFIT ( + 3400 RS PROFIT )
MARITI + 46 RS PROFIT ( + 5000 RS PROFIT )
ICICIBANK -  3 RS LOSS ( - 7500 RS LOSS )
AXISBANK -  5 RS LOSS ( - 6500 RS LOSS )
இன்றைய சந்தையில் லாபத்தை தந்துள்ளது.
ஆப்சன் வர்த்தகம்.
SUNPHARMA 700 CE  -  1 RS LOSS ( - 600 RS LOSS )
AUROPHARMA 680 CE  -  1 RS LOSS ( - 700 RS LOSS )
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

No automatic alt text available.

No automatic alt text available.
31/3/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
2016-2017 ம் நிதியாண்டின் இறுதி வர்த்தக நாளான  (மார்ச் 30) நிப்டி முன்பு எப்போது இல்லாத அளவிற்கு 9150 புள்ளிகள் மேல் உயர்வுடன் நிறைவடைந்துள்ளது. இதே போன்று மும்பை பங்குச்சந்தையான சென்செக்சும் 116 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
 வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 115.99 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 29,647.42 புள்ளிகளாகவும், நிப்டி 29.95 புள்ளிகள் உயர்ந்து 9173.75 புள்ளிகளாகவும் இருந்தது.  இதற்கு முன் மார்ச் 17 ம் தேதி 9160.05 புள்ளிகளை எட்டியதே நிப்டியின் அதிகபட்ச சாதனையாக கருதப்பட்டது.  வர்த்தக நேர முடிவில் முந்தைய சாதனையை நிப்டி முறியடித்துள்ளது, முதலீட்டாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
ஜிஎஸ்டி மசோதாக்களுக்கு லோக்சபா ஒப்புதல் அளித்து விட்டதால், ஜூலை 1 ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நேரடி வரி வசூல் அமல்படுத்தப்பட உள்ளது உறுதியாகி உள்ளது. இதனால் ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாகவே இந்திய பங்குச்சந்தைகள், ஒரே மாதத்தில் 2வது முறையாக புதிய உச்சத்தை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. 
நேற்றைய நிப்டி 30 புள்ளிகள் உயர்வுடன்   9173 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 69 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9183  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
வாக­னங்­களின் சுற்­றுச்­சூ­ழல் மாசு­பாட்டை குறைக்­கும், ‘பாரத் ஸ்டேஜ் – 4’ விதி­முறை, ஏப்.,1 முதல், அம­லுக்கு வரு­வதை அடுத்து, முந்­தைய, ‘பாரத் ஸ்டேஜ் – 3’ விதி­மு­றைப்­படி தயா­ரிக்­கப்­பட்ட வாக­னங்­களின் விற்­ப­னைக்கு, சுப்­ரீம் கோர்ட் தடை விதித்­துள்­ளது.இத­னால், ‘பி.எஸ்., – 3’ எனப்­படும், பாரத் ஸ்டேஜ் – 3 விதி­மு­றை­யின் கீழ், பல்­வேறு நிறு­வ­னங்­கள், ஏற்­க­னவே தயா­ரித்து வைத்­துள்ள, 14 ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­புள்ள வாக­னங்­கள் தேங்­கும் அபா­யம் ஏற்­பட்­டுள்­ளது.
ஒரு­சில நிறு­வ­னங்­கள், அத்­த­கைய வாக­னங்­களை, வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்ய திட்­ட­மிட்டு உள்ளன. எனி­னும், குறைந்த அள­வில் ஏற்­று­மதி செய்­யும் பல நிறு­வ­னங்­கள், இந்த தடை­யால் பாதிக்­கப்­படும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.
கூடுதல் செலவு‘தேங்­கி­யுள்ள வர்த்­தக வாக­னங்­களை ஏற்­று­மதி செய்ய, 10 மாதங்­களும்; இரு­சக்­கர வாக­னங்­க­ளுக்கு, 3 மாதங்­களும் ஆகும்’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘கேர் ரேட்­டிங்ஸ்’ மதிப்­பிட்­டுள்­ளது. இந்த கால கட்­டத்­தில், வாக­னங்­களின் தேக்­கத்­தால், நிறு­வ­னங்­க­ளுக்கு, மாதம், 105 கோடி ரூபாய் கூடு­தல் செல­வா­கும். அனைத்து வாக­னங்­கள் ஏற்­று­ம­தி­யா­னா­லும், நிறு­வ­னங்­களின் வட்டி செல­வி­னம் மட்­டும், 800 – 1,000 கோடி ரூபாயை எட்­டும் என, இந்­நி­று­வ­னம் தெரி­வித்­துள்­ளது.
நிப்டி சப்போர்ட் 9145,9111
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9190,9211
31 MARCH details
டிவிடெண்ட்
infratel
results
-----
spilit
-----
BONUS
-----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 133000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
No automatic alt text available.

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1117

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல 
மறுவுண்டோ மாதர் முகத்து.
 உரை: 

தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!.
Translation: 
In moon, that waxing waning shines, as sports appear, 
Are any spots discerned in face of maiden here?.
Explanation: 

Could there be spots in the face of this maid like those in the bright full moon ?.