** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 30 September 2014

வெற்றியாளர் ஆவதற்கான செயல்திட்டப் படிநிலைகள்:

1. எல்லாவற்றிலும் உள்ள நல்லதையே பாருங்கள்

2. இப்பொழுதே எதையும் செய்து விடுகிற பழக்கத்தைக் கொண்டிருங்கள்

3. நன்றி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்

4. உண்மையான கல்வியைப் பெறுங்கள்

5. உங்களுக்கென்று ஒரு உயர்ந்த சுயமதிப்பினை வளர்த்துக் கொள்ளுங்கள்

6. தீயப் பழக்கத்திலிருந்து விலகி இருங்கள்

7. அவசியம் செய்ய வேண்டிய காரியங்களை விரும்பக் கற்றுக்கொள்ளுங்கள்

8. நல்ல எண்ணங்களுடன் உங்களது நாளைத் தொடங்குங்கள்
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளியாகும் பாரத ரிசர்வ் வங்கியின் நிதிநிலை அறிக்கை இன்று வெளியானது.
இதில் ரிசர்வ் வங்கி எந்த வித மாற்றங்களை மாற்றாமால் முந்திய
நிலையே தொடரும் என அறிவித்தது.
அதாவது ரெப்போ ரேட் 8 சதவிகிதமாகவும் ரிவர்ஷ் ரொபோ ரேட் 7 சதவிகிதமாக தொடரும் என அறிவித்தது.
செல் காப்பர் 418.60 இலக்கு 414.50 தடுப்பு 420
இன்றைய நாட்களில் முதலீடு செய்வதென்பது மிகவும் முக்கியமான விஷயமாக உள்ளது. இன்றைய வியாபார உலகத்தில் முன்னேறிச் செல்லவும் மற்றும் இலாபம் பெறவும் மற்றும் சந்தையிலுள்ள பிடிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் முதலீடு செய்வது தான் சிறந்த வழியாகும். 
பங்குசந்தை & பொருள்சந்தையில் வெற்றிபெற எளிய முறையில் நாங்கள் பயிற்சி அளித்து வருகிறோம்.மேலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பரிந்துரைகளையும் வழங்கிவருகிறோம்.நீங்கள் பங்குசந்தையில் சம்பாதிக்க உடனே அலைபேசியில் எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையைபற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622


வாங்கவும் பார்திஏர்டெல் மற்றும் டாடாபவர்
30/09.2014  நிப்டி நிலைகள்.....

நேற்றைய நமது சந்தை வாரத்தின் முதல் தினத்தில் 10 புள்ளிகள்
சரிவுடன் 7958 என்ற புள்ளியில் நிலைகொண்டது.
இந்திய ரூபாய் மதிப்பு சரிந்ததால் நமது சந்தையும் சரிந்தது.
அனைத்து சந்தைகளும் சரிந்து வர்த்தகமாகிறது.
நேற்றைய அமெரிக்க சந்தை 41 புள்ளிகள் சரிவுடன் 17000 புள்ளிகளுக்கு
மேல் வர்த்தகமாகிறது.
ஹாங்காங்கில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டம் காரணமாக 
இன்றும் 1 சதவீதம் சரிந்து வர்த்தகமாகிறது.
இன்று பாரத ரிசர்வ் வங்கியின் நிதி ஆய்வு கொள்கை வெளிவருகிறது.
இதன் அறிவிப்புகளை ஒட்டி அடுத்த கட்ட நகர்வுகள் அமையும்.
மிகுந்த கவனத்துடன் வர்த்தகம் செய்ய வேண்டிய தினம்.
இன்றைய நிப்டியை பொறுத்தவரையில் 7999 தடைநிலையாகும்
சப்போர்ட் நிலை என பார்த்தோமானால் 7933 ஆக இருக்கும்.
இந்த இரண்டு நிலைகளில் ஏதேனும் ஒரு நிலை உடைந்தால் 
மட்டுமே அடுத்த கட்டநகர்வுகள் அமையும்.
நிப்டி சப்போர்ட்  7933,7901,7801
நிப்டி ரெசிடென்ஷ்  7999,8022,8099

 Dow 30 17,071.22 17,107.69 -41.93 -0.25%
 NASDAQ 100 4,047.18 4,056.43 -6.54 -0.16%
 S&P 500 1,977.80 1,981.28 -5.05 -0.25%
 FTSE 100 6,646.60 6,653.94 -2.79 -0.04%
 CAC 40 4,358.07 4,401.07 -36.68 -0.83%
 DAX 9,422.91 9,504.98 -67.64 -0.71%
 Hang Seng 22,895.00 23,106.00 -334.21 -1.44%

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/

நண்பர்களே வாழ்க்கைக்கு முக்கியமான தேவை பணம்!!! பணம்!!! பணம்!!!
இந்த பணத்தை எப்படி சம்பாதிப்பது? என்ற கேள்வி எல்லோர் மனதில் உள்ளது..
பணத்தை அள்ளி தரும் பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் முறையாக வர்த்தகம் செய்தால் நாம் எளிதில் பணத்தை சம்பாதிக்கலாம்.
அதற்காக தான் நாங்கள் அனைவரும் கற்றுகொள்ளும் வகையில் பயிற்சிவகுப்பு நடத்திகொண்டு வருகிறோம்.
இதுவரையில் தமிழ்நாட்டில் அனைத்து பெரிய நகரங்களிலும் 23 பயிற்சிவகுப்புகளை நடத்தி 600க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்து செல்கிறோம்.
நாளை 4/10/2014 சனிக்கிழமை எங்களது 24 வது பயிற்சிவகுப்பு சென்னையில் நடத்துகிறோம்.
பயிற்சிவகுப்பில் கலந்துகொண்டு பங்குசந்தையில் நல்ல லாபமீட்ட அன்புடன் அழைக்கிறோம்.
நீங்களும் சம்பாதிக்க முடியும். இது உறுதி.
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்
இல்லாமை அடியோடு ஒழியவேண்டும்
(பின்குறிப்பு; நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும்)

9842746626,9842799622,9942792444.நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..

குறள் 238: 
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் 
எச்சம் பெறாஅ விடின்.
 உரை: 
தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்.
Translation: 
Fame is virtue's child, they say; if, then, 
You childless live, you live the scorn of men.
Explanation: 
Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world.