** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 27 May 2016

27/5/2016... OUR CALLS PERFORMANCE....
வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
TOTAL 40000 PROFIT PER LOT..
SUNPHARMA + 19 RS PROFIT ( 11000 RS PROFIT ) 
ULTRATECCEM + 25 RS PROFIT ( 4000 RS PROFIT )
AUROPHARMA + 13 RS ROFIT ( 9000 RS PROFIT )
RELIANCE +15 RS PROFIT ( 7000 RS PROFIT )
CIPLA + 6 RS PROFIT ( 2000 RS PROFIT )
TATAMOTOR + 3 RS PROFIT ( 0000 RS PROFIT )
COALINDIA + 3.50 RS PROFIT ( 2000 RS PROFIT )
WIPRO + 2 RS LOSS ( 2000 RS LOSS )

TODAY OUR FO & OPTION CALLS .......
BUY SUNPHARMA 840 CE + 5 RS PROFIT ( 3000 RS PROFIT )
BUY RELIANCE 980 CE + 8 RS PROFIT ( 4000 RS PROFIT )

இன்றும் நமது பரிந்துரைகள் அனைத்தும் இலக்கை அடைந்துள்ளது.....
தொடர்ச்சியான வெற்றிகள்...இணைவீர் இன்றே...........
இன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த உறுப்பினர்கள் அனைவரும்லாபத்தை அடைந்துள்ளனர்.........
உள்ளது உள்ளபடி......
OUR CALLS ROCKINGGGGGGGG
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY SUNPHARMA 791 TGT 810 SL 780 ( MADE HIGH 828 )
BUY ULTRATECCEM 3230 TGT 3280 SL 3200 ( MADE HIGH 3255 )
BUY AUROPHARMA 752 TGT 765 SL 740 ( MADE HIGH 771 )
BUY RELIANCE 955 TGT 970 SL 945 ( MADE HIGH 976 )
BUY CIPLA 472 TGT 485 SL 465 ( MADE HIGH 478.50 )
SELL TATAMOTOR 399 TGT 390 SL 402 ( MADE HIGH 396 & SL HIT )
BUY COALINDIA 281 TGT 289 SL 279 ( MADE HIGH 284.50 )
BUY WIPRO 549 TGT 559 SL 543 ( MADE HIGH 551 )

TODAY OUR FO & OPTION CALLS .......
BUY SUNPHARMA 840 CE 23 TGT 40 SL 10 ( MADE HIGH 28 )
BUY RELIANCE 980 CE  17 TGT 25 SL 12 ( MADE HIGH 26 )

பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.



>>>>>>>>>>>27/5/2016 <<<<<<<<<<<<
இன்றைய சந்தையில் SUNPHARMA 19 ரூபாயும், ULTRATECCEM 25 ரூபாயும், AUROPHARMA 13 ரூபாயும், RELIANCE 15 ரூபாயும், CIPLA 6.50 ரூபாயும் , TATAMOTOR 3 ரூபாயும், COALINDIA 3.50 ரூபாயும் லாபத்தை தந்துள்ளது.
WIPRO 2 ரூபாய் நஷ்டம் தந்துள்ளது.
ஆப்சன் வர்த்தகத்தில் SUNPHARMA 840  CE 5 ரூபாயும், RELIANCE 980 CE 8 ரூபாயும் லாபத்தை தந்துள்ளது.

பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 88000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
MCX  PERFORMANCE 

12/5/2016  TO  26/5/2016

வழங்கப்பட்ட பரிந்துரைகள் ---   16.

இலக்கை அடைந்தது -----------------  12

சிறிய லாபம் தந்தது --------------------- 2

தடுப்பு நிலையை அடைந்தது------2

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 88000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM







27/5/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக காளையின் ஆதிக்கம் நீடித்தது. அத்துடன் அதிக எழுச்சியுடன் முடிந்தது. மே மாதத்திற்கான டிரவேட்டிவ் சென்ட்டிமென்ட்டாலும், கச்சா எண்ணெய் விலை மீண்டும் 50 டாலரை தொட்டிருப்பதாலும் எண்ணெய் நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டதாலும், வங்கி உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டதாலும்  வர்த்தகம் அதிக எழுச்சியுடன் முடிந்தன. மேலும் இந்தாண்டு பருவமழை நன்றாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளதும் பங்குச்சந்தைகள் உயர காரணமாகின. 
நேற்றைய நிப்டி 134 புள்ளிகள் உயர்ந்து 8069 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 23 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8099 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி மார்ச் காலாண்டில் 5,367 கோடி ரூபாய் அளவுக்கு நஷ் டத்தை சந்தித்திருக்கிறது. வாராக் கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை மிக அதிகமாக இருப்ப தால் நஷ்டம் மிக அதிகமாக இருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 306 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது.
1990களுக்கு பிறகு உள்ள தகவல்கள் அடிப்படையில் பார்க்கும் போது, பொதுத்துறை வங்கி சந்திக்கும் மிகப்பெரிய காலாண்டு நஷ்டம் இதுவாகும். முன்னதாக கடந்த 2015 டிசம்பர் காலாண்டில் பேங்க் ஆப் பரோடா 3,342 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தே மிக அதிக நஷ்டமாகும். பேங்க் ஆப் பரோடா மார்ச் காலாண்டில் 3,230 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் காலாண்டில் பிஎன்பி வங்கியின் மொத்த வருமானம் 1.3 சதவீதம் சரிந்தது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 13,455 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 13,276 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது.
வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த மார்ச் காலாண்டில் 3,834 கோடி ரூபாயாக இருந்த ஒதுக்கீட்டு தொகை, இப்போது 10,485 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
ஒட்டு மொத்த 2015-16-ம் நிதி ஆண்டில் 3,974 கோடி ரூபாய் அளவுக்கு பிஎன்பி நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. முந்தைய 2014-15-ம் நிதி ஆண்டில் 3,061 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் மொத்த வருமானம் 54,301 கோடி ரூபாய் ஆகும். முந்தைய 2014-15-ம் ஆண்டில் 52,203 கோடி ரூபாயாக மொத்த வருமானம் இருந்தது. மார்ச் 31- வரையில் மொத்த வாராக்கடன் 12.90 சதவீதமாக இருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 8.61 சதவீதமாக இருக்கிறது.
நஷ்டம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்திருந்தாலும் பஞ்சாப் நேஷனல் வங்கிப் பங்கு 3.3 சதவீதம் உயர்ந்து, ரூ.76.20யில் நேற்றைய வர்த்தகம் முடிந்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கி மட்டுமல்லாமல் பல பொதுத்துறை வங்கிகளும் மார்ச் காலாண்டில் கடும் நஷ்டத்தை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளி யான 9 பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தை சந்தித்திருக்கின்றன. மொத்தம் 14,800 கோடி ரூபாய் அளவுக்கு மார்ச் காலாண்டில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8030,7980,7900
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8111,8166
27 may details
results
bhel
sbi
suntv
dlf
hpcl
ioc
iob
mmtc
oil india

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 88000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
உன் மனம்,பார்வை,செயல் மூன்றையுமே
செயலில் காட்டினால் வெற்றி நிச்சயம்...!!!
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 823
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் 
ஆகுதல் மாணார்க் கரிது.
 உரை:
அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்.
Translation:
To heartfelt goodness men ignoble hardly may attain, 
Although abundant stores of goodly lore they gain.
Explanation:
Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart.