** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 17 August 2016

17/8/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 29 புள்ளிகள் சரிவுடன் 8642 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 84 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8652 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8600,8555
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8685,8722
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) ஜூன் காலாண்டு நிகர லாபம் 32 சதவீதம் சரிந்து ரூ.2,521 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் லாபம் ரூ.3,692 கோடியாக இருந்தது.
நிகர வட்டி வருமானம் 4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.13,732 கோடியாக இருந்த நிகர வட்டி வருமானம் இப்போது ரூ.14,312 கோடியாக உயர்ந்திருக்கிறது. வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை 89 சதவீதம் அதிகரித்து ரூ.6,339 கோடியாக இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது.
கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.56,420 கோடி அளவுக்கு மொத்த வாராக்கடன் இருந்தது. சதவீத அடிப்படையில் 6.94 சதவீதமாக மொத்த வாராக்கடன் இருக்கிறது. நிகர வாராக்கடன் 4.05 சதவீதமாக இருக்கிறது.
17 august details
டிவிடெண்ட்

RESULTS
radico
uflex
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 98000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 905
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் 
நல்லார்க்கு நல்ல செயல்.
 உரை:
எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.
Translation:
Who quakes before his wife will ever tremble too, 
Good deeds to men of good deserts to do.
Explanation:
He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good.