** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 15 January 2015

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
தடை அதை உடை புது சரித்திரம் படை
 நாளை நமதே
அம்மா...
உடலில் சுமந்து
உயிரை பகிர்ந்து
உருவம் தந்த
தெய்வம் அம்மா
இன்று பங்குசந்தையில் எனது நண்பர் முகம்மது அவர்களின் லாபம் 9000.

http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை மற்றும் பொருள்சந்தையில் வெற்றிபெற அழைக்கவும்
9842746626,9842799622.
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


இன்று பங்குசந்தையில் எனது நண்பர் சுரேஷ் அவர்களின் லாபம் 6400.

http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை மற்றும் பொருள்சந்தையில் வெற்றிபெற அழைக்கவும்
9842746626,9842799622



இன்று பங்குசந்தையில் எனது லாபம்  4000.

http://panguvarthagaulagam.blogspot.in/

பங்குசந்தை மற்றும் பொருள்சந்தையில் வெற்றிபெற அழைக்கவும்
9842746626,9842799622


நம்பிக்கையும் முழுமையான ஈடுபாடும் தான் ஒரு மனிதை
வெற்றியின் பக்கம் கொண்டு செல்கிறது.
உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
15/1/2015....வியாழன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது நிப்டி 21 புள்ளிகள் சரிந்து 8277என்னும் புள்ளியில் நிலைகொண்டது. நேற்றைய அமெரிக்க சந்தைகள் 186 புள்ளிகள் சரிந்து முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் சிறிய உயர்வில் வர்த்தகமாகிறது.நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 8267 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
நிப்டி சப்போர்ட் 8233,8199
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8288,8323,8377

இன்று வெளியாகும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்.
Results :
Bajaj Holdings
Federal Bank
TCS
Bajaj Auto

வட்டிக் குறைப்புக்கு வாய்ப்பு

2016-ம் ஆண்டு ஜனவரியில் பணவீக்கத்தை 6 சதவீத அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கு இருந்தது. இதை எட்டும் விதமாக கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இத்துடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதும் வட்டிக்குறைப்பு வாய்ப்புகளை பிரகாசப்படுத்தியுள்ளது.
பட்ஜெட் தாக்கல் செய் யப்பட்ட பிறகு அரை சதவீத அளவுக்கு கடனுக்கான வட்டி குறைக்கப்படலாம் என்று இக்ரா நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் அதிதி நாயர் தெரிவித்துள்ளார். மூடிஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவுதான் இக்ரா ஆகும்.
கடந்த ஓராண்டாக கடனுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யாமல் 8 சதவீத அளவிலேயே ஆர்பிஐ தொடர்ந்து வைத்துள்ளது. வட்டியைக் குறைக்க வேண்டும் என்று நிதி அமைச்சகமும், தொழில் துறையினரும் வலியுறுத்திய போதிலும் அதை ரிசர்வ் வங்கி பொருட்படுத்தவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

 FTSE 100 6,388.46 6,542.20 -153.74 -2.35%
 S&P 500 2,011.28 2,018.40 -11.75 -0.58%
 CAC 40 4,223.24 4,302.22 -67.04 -1.56%
 Dow 30 17,427.09 17,609.06 -186.59 -1.06%
 DAX 9,817.08 9,962.98 -123.92 -1.25%
 Hang Seng 24,188.00 24,206.00 +75.40 +0.31%

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 337: 
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப 
கோடியும் அல்ல பல.
 உரை: 
ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்.
Translation: 
Who know not if their happy lives shall last the day, 
In fancies infinite beguile the hours away!.
Explanation: 
Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment.