** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 29 December 2014

பங்குச்சந்தை என்றால் என்ன?

பங்குச்சந்தை  என்றால் என்ன,  அதை  எங்கே  போய் கற்றுக்கொள்ளலாம் என்று பலருக்கு சந்தேகம் இருக்கும்.  ஒரு சாமானியனுக்கும் பங்குச்சந்தை பற்றி  ஆரம்பம் முதல் தொழில்நுட்பப பகுப்பாய்வு வரை விளக்கும் ஒரு சிறு முயற்சி.

நான் வலைத்தளம் ஆரம்பித்தபோதே அது பற்றிய ஒரு கட்டுரையை எழுதலாம் என்று ஆரம்பித்து பிறகு விட்டுவிட்டேன். காரணம் இன்று பங்குசந்தைக்கு புதிதாக வரும் பலருக்கு பொறுமை என்பதே கிடையாது, எடுத்த எடுப்பிலேயே ஓராளவு பங்குசந்தை அறிவை மட்டும் வைத்துக்கொண்டு கன்னாபின்னாவென்று கண்ணில் பட்ட பங்குகளை எல்லாம் வாங்கிவிட்டு நட்டம் அடைந்தவுடன் வேறு ஒருவர்மேல் பலியை சுமத்தி விடுவார்கள்.
பங்குசந்தையில் பணம் பண்ண வேண்டும் என்றால் மூன்று விஷயங்கள் முக்கியமாக இருக்க வேண்டும் 1 . பொறுமை, 2 . கற்றல் அறிவு  3 . அதிர்ஷ்ட்டம்.
பேசும் முறைகள்...
தாயிடம் - அன்பாக பேசுங்கள்..!
தந்தையுடன் - பண்பாக பேசுங்கள்..!
ஆசிரியரிடம் - அடக்கமாக பேசுங்கள்..!
துணைவியுடன் - உண்மையாக பேசுங்கள்..!
சகோதரனிடம் - அளவாக பேசுங்கள்..!
சகோதரியிடம் - பாசத்தோடு பேசுங்கள்..!
குழந்தைகளிடம் - ஆர்வத்தோடு பேசுங்கள்..!
உறவினர்களிடம் - பரிவோடு பேசுங்கள்..!
நண்பர்களிடம் - உரிமையோடு பேசுங்கள்..!
அதிகாரியிடம் - பணிவோடு பேசுங்கள்..!
வியாபாரியிடம் - கறாராக பேசுங்கள்..!
வாடிக்கையாளரிடம் - நேர்மையாக பேசுங்கள்..!
தொழிலாளரிடம் - மனிதநேயத்தோடு பேசுங்கள்..!
அரசியல்வாதியிடம் - ஜாக்கிரதையாக பேசுங்கள்..!


TODAY OUR PROFIT 4100
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய லாபம் 4100
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


BUY NIFTY 8320 TGT 8390 SL 8300
http://panguvarthagaulagam.blogspot.in/
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
குறள் 321:
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
கலைஞர் உரை:
எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.
Translation:
What is the work of virtue? 'Not to kill';
For 'killing' leads to every work of ill.
Explanation:
Never to destroy life is the sum of all virtuous conduct. The destruction of life leads to every evil.