** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 17 November 2016

17/11/2016...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள்  கடும் சரிவை சந்தித்த நிலையில்  ஏற்ற - இறக்கமாக முடிந்தன.  வர்த்தகம் துவங்கும் போது இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தான் துவங்கின. ஆசிய, ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாலும், பணவீக்கம் சரிவாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருந்தன. ஆனால் கடைசி 30 நிமிடத்தில் புகையிலை தொடர்பான பங்குகளில் சரிவு ஏற்பட்டதால் பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் முடிந்தன
நேற்றைய நிப்டி 3 புள்ளிகள் உயர்வுடன் 8432 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 54 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை40 புள்ளிகள் உயர்வுடன் 8151 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
அசோக் லேலண்ட் நிகர லாபம் 71% உயர்வு

ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 71 சதவீதம் உயர்ந்து ரூ.294 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.172 கோடியாக நிகர லாபம் இருந்தது.
ஆனால் நிறுவனத்தின் வருமானம் 6.8 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.5,274 கோடியாக இருந்த வருமானம் இப்போது ரூ.4,911 கோடியாக இருக்கிறது. அந்நிய செலாவணி மூலம் கடந்த காலாண்டில் ரூ.6.56 கோடி லாபம் அடைந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.157 கோடி நஷ்டமடைந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 2.57 சதவீதம் உயர்ந்து 91.75 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
ஹெச்டிஎப்சி வங்கி நிகர லாபம் 20% உயர்வு
தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 20 சதவீதம் உயர்ந்து ரூ.3,455 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் லாபம் ரூ.2,869 கோடியாக இருந்தது. மொத்த வருமானம் ரூ.17,324 கோடியில் இருந்து ரூ.19,970 கோடியாக உயர்ந்திருக்கிறது.
மொத்த வாராக்கடன் 1.02 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 0.9 சதவீதமாக இருந்தது. நிகர வாராக்கடனும் 0.2 சதவீதத்தில் இருந்து 0.3 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
வாராக்கடன் மற்றும் இதர செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.640 கோடியில் இருந்து ரூ.749 கோடியாக அதிகரித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் அரையாண்டில் நிகர லாபம் 20.3 சதவீதம் உயர்ந்து ரூ.6,694 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.5,565 கோடியாக இருந்தது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 1.05 சதவீதம் சரிந்து 1,250 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
கோடக் மஹிந்திரா நிகர லாபம் 28% உயர்வு
தனியார் வங்கியான கோடக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் 28 சதவீதம் உயர்ந்து ரூ.1,202 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.942 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் 8,415 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.6,729 கோடியாக இருந்தது.
இதர வருமானம் 66 சதவீதம் உயர்ந்து 2,881 கோடியாக இருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 2.49 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2.35 சதவீதமாக இருந்தது. நிகர வாராக்கடன் 1.20 சதவீதமாக இருக்கிறது. நிகர வட்டி வரம்பு 4.30 சதவீதத்தில் இருந்து 4.47 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. `காசா விகிதம்’ 39 சதவீதமாக இருக்கிறது.
வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை சிறிதளவு உயர்ந்து ரூ.217 கோடியாக இருக்கிறது. டெபாசிட் வளர்ச்சி 15.41 சதவீதமாகவும், கடன் வளர்ச்சி 14.41 சதவீதமாகவும் இருக்கிறது.
யெஸ் பேங்க் வருவாய் ரூ.4,094 கோடி
யெஸ் பேங்க், கடந்த செப்., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 4,094.38 கோடி ரூபாயை, மொத்த செயல்­பாட்டு வரு­வா­யாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 3,377.24 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது. இந்த காலாண்டில், இந்­நி­று­வ­னத்தின் தனிப்­பட்ட நிகர லாபம், 31.31 சத­வீதம் உயர்ந்து, 610.41 கோடி ரூபாயில் இருந்து, 801.54 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. 
நிப்டி சப்போர்ட் 8065,8011
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8185,8255
17 nov

divident
wockpharma
page ind
results
petronet
hmt

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 995
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும் 
பண்புள பாடறிவார் மாட்டு.
 உரை:
விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்.
Translation:
Contempt is evil though in sport. They who man's nature know, 
E'en in their wrath, a courteous mind will show.
Explanation:
Reproach is painful to one even in sport; those (therefore) who know the nature of others exhibit (pleasing) qualities even when they are hated.