** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday, 27 January 2018

பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622.

http://panguvarthagaulagam.blogspot.in/ ( 173000 பார்வையாளர்கள் )
சில நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்...

மாருதி சுசூகி நிகர லாபம் 3% உயர்வு
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகியின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 2.96 சதவீதம் உயர்ந்து ரூ.1,799 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டில் இதே காலாண்டில் ரூ.1,747 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஆனால் மொத்த வருமானம் சிறிதளவு சரிந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.19,793 கோடியாக இருந்த வருமானம் தற்போது ரூ.19,528 கோடியாக இருக்கிறது.
இந்த காலாண்டில் மொத்த வாகன விற்பனை 11.3 சதவீதம் உயர்ந்து 4,31,112 ஆக இருக்கிறது. இதில் உள்நாட்டு வாகன விற்பனை 4,00,586 ஆகவும், ஏற்றுமதி 30,526 ஆகவும் இருக்கிறது. அதிக வரி காரணமாக நிகர லாபம் குறைந்திருக்கிறது. ஆனால் நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது 22.1 சதவீதம் உயர்ந்திருப்பதாக மாருதி சுசூகி தெரிவித்திருக்கிறது.
ஐடியா செல்லுலார் நஷ்டம் ரூ.1,284 கோடி
ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நஷ்டம் ரூ.1,284 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.383 கோடி அளவுக்கு நஷ்டம் இருந்தது. தற்போது இந்த நஷ்டம் மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்திருக்கிறது.
தொடர்ந்து ஐந்து காலாண்டுகளாக நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. செயல்பாடுகளின் மூலம் கிடைக்கும் வருமானம் 25 சதவீதம் குறைந்து ரூ.6,509 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.8,662 கோடியாக இருந்தது.
உள்நாட்டு அழைப்புகளை இணைக்கும் கட்டணம் கடந்த அக்டோபரில் வெகுவாக குறைக்கப்பட்டது. அதனால் டிசம்பர் காலாண்டு முடிவுகளை கடந்த ஆண்டுடன் ஒப்பிட முடியாது என நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
மேலும் வோடபோன் நிறுவனத்துடனான இணைப்பு இறுதி கட்டத்தை அடைந்திருக்கிறது. நடப்பாண்டின் முதல் பாதியில் இணைப்பு முழுமை பெறும். ரூ.6,750 கோடி நிதி திரட்டுவதற்கு இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இதன் மூலம் நிறுவனத்தின் கடன் குறையும் என்றும் ஐடியா நிறுவனம் கூறியிருக்கிறது.
‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,129 கோடி
இன்­போ­சிஸ்’ நிறு­வ­னத்­தின் நிகர லாபம், நடப்பு, 2017- – 18ம் நிதி­யாண்­டின், அக்., – டிச., வரை­யி­லான காலாண்­டில், 38.3 சத­வீ­தம் அதி­க­ரித்து, 5,129 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.இது, கடந்த நிதி­யாண்­டின் இதே காலத்­தில், 3,708 கோடி ரூபா­யாக இருந்­தது.
இதன் வரு­வாய், 3 சத­வீ­தம் அதி­க­ரித்து, 17,273 கோடி ரூபா­யில் இருந்து, 17,794 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. டாலர் மதிப்­பில், நிகர லாபம், வரு­வாய் ஆகி­யவை, முறையே, 79.86 கோடி மற்­றும் 270 கோடி­யாக அதி­க­ரித்­துள்­ளது.
இந்­நி­று­வ­னம், அமெ­ரிக்க அர­சு­டன் முன்­கூட்­டிய விலை ஒப்­பந்­தம் செய்து உள்­ள­தால், வரு­மான வரிக்கு ஒதுக்­கிய தொகை­யில், 1,432 கோடி ரூபாய் திரும்ப பெற்­றுள்­ளது.இத்­து­டன், மதிப்­பீட்டு காலாண்­டில் லாப­மும் அதி­க­ரித்து உள்­ள­தால், ஒரு பங்­கிற்கு, 6.29 ரூபாய் அடிப்­படை வரு­வா­யாக கிடைத்­துள்­ளது.


வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.com/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 4/2/2018 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM