** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 30 October 2015

பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
30/10/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக சரிவை சந்தித்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சுணக்கம், முதலீட்டாளர்கள் லாபம் ந‌ோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தது அதன்காரணமாக வங்கி, எரிசக்தி, ஐடி., உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குகள் சரிந்தது போன்ற காரணங்களால் பங்குவர்த்தகம் சரிவை சந்தித்தன.
நேற்றைய நமது நிப்டி 59 புள்ளிகள் சரிந்து 8111 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள்23 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8131 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
டாபர் நிகர லாபம் ரூ.341 கோடி
எப்.எம்.சி.ஜி. துறையைச் சேர்ந்த டாபர் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 19% உயர்ந்து 341 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 287 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது. பற்பசை, எண்ணெய் உள்ளிட்ட வீட்டுக்குத் தேவையான பொருட்களின் விற்பனை உயர்ந்துள்ளதால் நிகர லாபம் அதிகரித்திருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
நிகர விற்பனை 8.7% உயர்ந்து 2,091 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,924 கோடி ரூபாயாக இருந்தது. இந்த துறையின் வளர்ச்சி குறைவாக இருக்கிறது. நிச்சயமற்ற சூழல் நிலவினாலும் நிறுவனம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று நிறுவனத்தின் தலைவர் சுனில் துகால் தெரிவித்தார்.
சிண்டிகேட் வங்கியின் நிகர லாபம் 5.3% உயர்வு
சிண்டிகேட் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகரலாபம் 5.3% உயர்ந்து 332 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 315 கோடி ரூபாயாக இருந்தது. இதர வருமானம், செயல்பாட்டு லாபம், வாராக்கடனுக்கு குறைவான நிதி ஒதுக்கியது ஆகிய காரணங்களால் நிகர லாபம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது.
நிகர வட்டி வருமானம் 12%, செயல்பாட்டு லாபம் 28.5%, இதர வருமானம் 40% உயர்ந்தன.
வங்கியின் மொத்த வாராக்கடன் 3.72 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 2.37 சதவீதமாகவும் உள்ளன. ஆனால் செப்டம்பர் கால கட்டத்தில் வரிக்காக ஒதுக்கப்பட்ட தொகை மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது.
எக்ஸைட் நிகர லாபம் ரூ.156 கோடி
பேட்டரி தயாரிப்பில் உள்ள எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டில் நிகர லாபம் 24 சதவீதம் உயர்ந்து 156 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 125 கோடி ரூபாயாக இருந்தது.
நிகர லாபம் உயர்ந்திருக்கும் சூழ்நிலையில் நிறுவனத்தின் நிகர விற்பனை சரிந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,759 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 1,736 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது.
நிறுவனத்தின் இயக்குநர் குழு இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 1.60 ரூபாய் என அறிவித்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 0.28 சதவீதம் சரிந்து 160.95 ரூபாயாக இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
நிப்டி சப்போர்ட் 8100,8080,8050
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8130,8161,8200
30-Oct-2015Details
Dividends
Godrej Consumer Products Ltd
Vedanta Ltd
Welspun India Ltd
Board Meetings
3M India Ltd
Ajanta Pharma Ltd
Apollo Tyres Ltd
Atul Ltd
Century Textiles & Industries Ltd
Elgi Equipments Ltd
ICICI Bank Ltd
IFB Industries Ltd
Indoco Remedies Ltd
Ipca Laboratories Ltd
ITC Ltd
Jagran Prakashan Ltd
JSW Holdings Ltd
Karnataka Bank Ltd
Kotak Mahindra Bank Ltd
Larsen & Toubro Ltd
Maharashtra Seamless Ltd
Mahindra Lifespace Developers Ltd
Religare Enterprises Ltd
Shoppers Stop Ltd
Suzlon Energy Ltd
Tata Teleservices (Maharashtra) Ltd
Titan Company Ltd
EGM
Syndicate Bank
Results
3M India Ltd
Ajanta Pharma Ltd
Apollo Tyres Ltd
Atul Ltd
Century Textiles & Industries Ltd
Elgi Equipments Ltd
ICICI Bank Ltd
IFB Industries Ltd
Indoco Remedies Ltd
Ipca Laboratories Ltd
ITC Ltd
Jagran Prakashan Ltd
JSW Holdings Ltd
Karnataka Bank Ltd
Kotak Mahindra Bank Ltd
Larsen & Toubro Ltd
Maharashtra Seamless Ltd
Mahindra Lifespace Developers Ltd
Religare Enterprises Ltd
Shoppers Stop Ltd
Suzlon Energy Ltd
Tata Teleservices (Maharashtra) Ltd
Titan Company Ltd
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 616
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை 
இன்மை புகுத்தி விடும்.
உரை:
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.
Translation:
Effort brings fortune's sure increase, 
Its absence brings to nothingness.
Explanation:
Labour will produce wealth; idleness will bring poverty.