** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 12 December 2014

TODAY OUR PROFIT 15000
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய லாபம் 15000.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


http://panguvarthagaulagam.blogspot.in/
நமது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பில்
கலந்துகொண்டு பயிற்சிபெற்றவரின் உற்சாக பேட்டி........
வரும் ஞாயிறு 14/12/2014 கோயம்புத்தூரில்  பயிற்சிவகுப்பில்
கலந்துகொள்ள அழைக்கவும்....
9842746626,9842799622,9942792444.பெரிய பெரிய சாதனைகளனைத்தும் செய்து முடிக்கப்படுவது ஆழ்ந்த மௌனத்தினால்தான்
பசியுடையவனின் புன்னகை, செயற்கையாயிருக்கும்.
திறமைதான் ஏழையின் மூலதனம்
http://panguvarthagaulagam.blogspot.in/
கோயம்புத்தூரில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 32 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 14/12/2014 கோவையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 32 வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 800 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.


பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஷ்டாராக உயர்ந்த உழைப்பின் சிகரம்.

பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினி சார்.

12/12/2014 .வெள்ளி.நிப்டி நிலைகள்.
http://panguvarthagaulagam.blogspot.in/

நேற்றைய நமது நிப்டி 62 புள்ளிகள் சரிவுடன் 8292 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.இந்திய பங்குச் சந்தைகள் நேற்று நாள் முழுவதும் சரிவுடனேயே காணப்பட்டன.
அக்டோபர் மாத தொழில்துறை உற்பத்தி குறித்த புள்ளி விபர அறிக்கையையும், பணவீக்கம் தொடர்பான வறி்பனை விலை பட்டியலையும் அரசு இன்று வெளியிட உள்ளது. இதன் காரணமாகவும், சர்வதேச நாணய மாற்று சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதாலும் இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் துவங்கி, சரிவுடனேயே முடிவடைந்துள்ளன.
எண்ணெய் நிறுவன மற்றும் எரிபொருள் துறை நிறுவன பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. ஐடி மற்றும் கட்டுமானத்துறை பங்குகளும் சரிவுடனேயே காணப்படுகின்றன. சர்வதே சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவின் எதிரொலியாகவே இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு காணப்படுகிறது.
நேற்றைய அமெரிக்க சந்தையான டொவ்ஜொன்ஷ் 62 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்துள்ளது.ஆசிய சந்தைகளும் உயர்வுடன் வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் இன்று 30 புள்ளிகள் உயர்வுடன் 8322 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
நிப்டி ரெசிஷ்டென்ஷ்  8333,8388
நிப்டி சப்போர்ட்  8277,8266,8222
பங்குசந்தை வர்த்தகர்கள் இந்த சரிவுகளை கண்டு பயப்படாமல் முதலீடு செய்யவேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரிய முதலீட்டாளர்களும், நகர பெருநகர் வாசிகளும் நம் நாட்டின் பங்குச் சந்தையில் பணத்தைக் கொட்டி லாபங்களை அள்ளிக் கொண்டு செல்லும் பொழுது, சில்லரை முதலீட்டாளர்கள் மட்டும் ஏன் 8.75% வட்டிக்கு தங்களது பணத்தை வங்கிகளில் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்க வேண்டும்?
நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

 FTSE 100 6,461.70 6,521.66 -38.34 -0.59%
 S&P 500 2,035.33 2,055.53 +9.19 +0.45%
 CAC 40 4,225.86 4,249.12 -2.05 -0.05%
 Dow 30 17,596.34 17,758.51 +63.19 +0.36%
 DAX 9,862.53 9,907.82 +62.80 +0.64%
 Hang Seng 23,372.00 23,415.00 +59.46 +0.26%நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
குறள் 305:
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
 உரை:
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.
Translation:
If thou would'st guard thyself, guard against wrath alway;
'Gainst wrath who guards not, him his wrath shall slay.
Explanation:
If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.