** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 18 February 2016

தொடரும் வெற்றி......வளரும் முதலீடு......
இன்று நம்மிடம் இணைந்து வர்த்தகம் செய்த நண்பர்கள் அதிக லாபத்தை அடைந்துள்ளார்கள்..
அவர்கள் அடைந்த லாபங்கள் சிலவற்றை பதிவிடுகிறோம். 
இன்று பங்குசந்தையில் நம்மிடம் இணைந்து வர்த்தகம் செய்த அனைவருக்கும்  5 ரூபாய் ( 4 % ) லாபம் அள்ளி தந்த ONGC
http://panguvarthagaulagam.blogspot.in/
ONGC ஆப்சன் 5000 ரூபாய் லாபம் (100 % லாபம்.)
தினந்தொறும் நமது பரிந்துரைகள் லாபத்தை தந்து வருகிறது.
எங்களது வாட்ஸ் அப் எண்.. 9842799622 
பங்குசந்தையில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரும் எங்கள் அணியில் இன்றே இணைந்து கொள்ளுங்கள்..
எங்களது பரிந்துரைகளை எங்களது வலைத்தளத்தில் பதிந்து வருகிறோம்.
எங்களது வலைத்தளத்தை 75000 பார்வையாளர்கள் பார்வையிட்டதே எங்களது வெற்றிக்கு சான்று..
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.







18/2/2016... OUR CALLS PERFORMANCE....
வாட்ஸ் அப் நம்பர் 9842799622.

TOTAL 47000 PROFIT PER LOT..

ONGC                   + 5.50 RS PROFIT ( 11000 RS PROFIT )
ADANIPORT       + 6.75 RS PROFIT  ( 10800 RS PROFIT )
PNB                        + .90 RS PROFIT & 1.50 RS LOSS ( 3600 RS POFIT & 6000 RS LOSS )
ICICIBANK          + 2 RS PROFIT ( 3400 RS PROFIT )
POWERGRID        + 1.30 RS PROFIT ( 5200 RS PROFIT )
ULTRATECCEM    + 27 RS PROFIT ( 5400 RS PROFIT )
AXISBANK           + 7 RS PROFIT (  7000 RS PROFIT )

BUY ONGC 210 CE + 2.20 RS PROFIT ( 4400 RS PROFIT )
BUY ADANIPORT 200 PE +1.1 RS PROFIT ( 1700 RS PROFIT )
இன்றும் நமது பரிந்துரைகள் அனைத்தும் இலக்கை அடைந்துள்ளது.....
தொடர்ச்சியான வெற்றிகள்...இணைவீர் இன்றே...........
இன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த உறுப்பினர்கள் அனைவரும்லாபத்தை அடைந்துள்ளனர்.........
உள்ளது உள்ளபடி......
OUR CALLS ROCKINGGGGGGGG
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY ONGC 204.50 TGT 210 SL 200 ( MADE HGH 210.60 )
SELL ADANIPORT 212.50 TGT 205 SL 216  ( MADE LOW 205.75  )
BUY PNB 74 TGT 79 SL 71 (  MADE HIGH 74.90 )
BUY ICICIBANK 197 TGT 203 SL190  ( MADE HIGH 199 )
SELL POWERGRID 140.30 TGT 139 SL 142 ( MADE LOW 139 )
BUY ULTRATECCEM 2800 TGT 2850 SL 2760 ( MADE HIGH 2827 )
SELL AXISBANK 407 TGT 400 SL 413 ( MADE HIGH 391.60 )
TODAY OUR FO & OPTION CALLS .......
BUY ONGC 210 CE 2.80 TGT 5 SL 1.50 ( MADE HIGH 5.45 )
BUY ADANIPORT 200 PE 2.60 TGT 5 SL 1.50 ( MADE HIGH 3.70 )

பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.





18/2/2016... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி உயர்வுடனேயே முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும் போது பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மத‌ிப்பு வீழ்ச்சி கண்டதால், பங்குச்சந்தைகள் சரிய தொடங்கின. இருப்பினும் வர்த்தகம் முடியும் தருவாயில் முக்கிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதால் பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே முடிந்தன
நேற்றைய நிப்டி 60 புள்ளிகள் உயர்ந்து 7108 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 257 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 60 புள்ளிகள் உயர்வுடன் 7168 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இந்தியாவில் மொத்த பணவீக்கம் ஜனவரி மாதத்தில் சற்று குறைந்துள்ளது. உணவு பொருள் விலை குறைவு மற்றும் எரிபொருள் விலை குறைவு காரணமாக மொத்த பணவீக்கம் ஜனவரி மாதத்தில் சற்றே குறைந்துள்ளது. நேற்று வெளியான மொத்த விலை புள்ளிவிவரங்கள்படி இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் ஜனவரி மாதத்தில் -0.90 சதவீதமாக குறைந்துள்ளது. இது அதற்கு முந்தைய மாதத்தில் -0.73 சதவீதமாக இருந்தது.

இந்தியாவின் ஆண்டு மொத்த பணவீக்கம் ஒப்பீட்டளவில் கடந்த 2015 ஆம் ஆண்டு -0.95 இருந்தது குறிப்பிடத்தக்கது.

மொத்த பணவீக்கத்தைத் தொடர்ந்து உணவு பணவீக்கமும் குறைந்துள்ளது. தற்போதைய உணவு பணவீக்கம் 6.02 சதவீத மாக உள்ளது. இது அதற்கு முந்தைய மாதத்தில் 8.17 சதவீத மாக இருந்தது. உணவு பண வீக்கத்தில் பருப்பு வகைகள் 44.91 சதவீதமாகவும், காய்கறிகள் 12.52 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. உருளைக்கிழங்கு விலை 17.08 சதவீதம் விலை சரிந்துள்ளது.
ஆண்டு பணவீக்க குறியீட்டில் எரிபொருள் மற்றும் உற்பத் தித்துறை பொருட்களும் சரிந் துள்ளன. மொத்த விலை குறியீடு புள்ளிவிவரங்கள் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச் சகத்தால் வெளியிடப்படுகிறது
நிப்டி சப்போர்ட் 7066,7000
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7122,7167,7222
18/2/2016 result
auro pharma
dhanuka tech
nhpc
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 74000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 724
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற 
மிக்காருள் மிக்க கொளல்.
 உரை:
அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
Translation:
What you have learned, in penetrating words speak out before 
The learn'd; but learn what men more learn'd can teach you more.
Explanation:
(Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors (in learning).