** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 3 November 2015

3/11/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவுடனே இருக்கிறது. பங்குச்சந்தைகள் தொடர்ந்து 6வது நாளாக சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சரிவுடன் ஆரம்பித்த பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவுடனேயே முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு, தனியார் சர்வே ஒன்று இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சி அக்டோபர் மாதத்தில் 50.7 சதவீதமாக சரியும் என கூறியிருப்பது, முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன.. 
நேற்றைய நமது நிப்டி 15 புள்ளிகள் சரிந்து 8050 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 165 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 8090 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பொதுத்துறை வங்கியான இந்தி யன் ஓவர்சீஸ் வங்கி செப்டம்பர் காலாண்டில் 6,769 கோடி ரூபாயை மொத்த வருமானம் ஈட்டி இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 6,440 கோடி ரூபாயாக மொத்த வருமானம் இருந்தது.
முதல் ஆறு மாதங்களில் மொத்த வருமானம் 13,442 கோடி ரூபாய். கடந்த வருடம் இதே காலத்தில் வங்கி வருமானம் 12,725 கோடி ரூபாய். ஆனால் வங்கியின் நஷ்டம் அதிகரித்து ரூ. 550 கோடி யாக உள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நஷ்டம் 245 கோடி ரூபாயாக இருந்தது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 11%, நிகர வாராக்கடன் 7.41 சதவீதமாகவும் இருக்கிறது.
சிட்டி யூனியன் வங்கி லாபம் ரூ. 108 கோடி
சிட்டி யூனியன் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 15 சதவீதம் உயர்ந்து 108 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகர லாபம் 93 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த இரு நிதி ஆண்டுகள் எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தன என்று வங்கியின் நிர்வாக இயக்குநர் என்.காமகோடி தெரிவித்தார்.
வங்கியின் மொத்த வருமானம் 829 கோடி ரூபாயாக இருக்கிறது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில் நிகர லாபம் 13.5 சதவீதம் உயர்ந்து 219 கோடி ரூபாயாக இருக்கிறது.
யெஸ் வங்கி லாபம் 27% உயர்வு
யெஸ் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 27 சதவீதம் உயர்ந்து 610 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 482 கோடி ரூபாயாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் 3,995 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் வருமானம் 3,337 கோடி ரூபாயாக இருந்தது.
நிகர வட்டி வருமானம் 29.4 சதவீதமாக உயர்ந்து 1,108 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் 856 கோடி ரூபாயாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 0.61 சதவீதமாக இருக்கிறது.
நெஸ்லே நிகர லாபம் 60% சரிவு
நெஸ்லே நிறுவனத்தின் நிகர லாபம் 60 சதவீதம் சரிந்து 124 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 311 கோடி ரூபாயாக இருந்தது. இரண்டாவது காலாண்டாக நிகர லாபம் சரிந்து வருகிறது. கடந்த காலாண்டில் நஷ்டமடைந்த நெஸ்லே இப்போது லாபம் அடைந்திருகிறது.
நிறுவனத்தின் மொத்த வருமானமும் 31 சதவீதம் சரிந்து 1,769 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2,586 கோடி ரூபாயாக இருந்தது. நெஸ்லே நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தில் 26% மாகியின் பங்கு இருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8030,8000,7950
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8080,8100,8150
3-Nov-2015Details
Board Meetings
ABB India Ltd
Adani Power Ltd
Aegis Logistics Ltd
Asahi India Glass Ltd
Balrampur Chini Mills Ltd
Berger Paints India Ltd
Bombay Dyeing & Manufacturing Company L
Chambal Fertilisers & Chemicals Ltd
Den Networks Ltd
DLF Ltd
Financial Technologies (India) Ltd
Finolex Cables Ltd
GAIL (India) Ltd
Hexaware Technologies Ltd
HSIL Ltd
Indian Oil Corporation Ltd
KRBL Ltd
Mcleod Russel India Ltd
NESCO Ltd
Power Finance Corporation Ltd
Power Grid Corporation of India Ltd
Prism Cement Ltd
PTC India Ltd
PVR Ltd
Reliance Power Ltd
Schneider Electric Infrastructure Ltd
Sharda Cropchem Ltd
Star Ferro & Cement Ltd
Tech Mahindra Ltd
Tube Investments of India Ltd
Results
ABB India Ltd
Adani Power Ltd
Aegis Logistics Ltd
Asahi India Glass Ltd
Balrampur Chini Mills Ltd
Berger Paints India Ltd
Bombay Dyeing & Manufacturing Company L
Chambal Fertilisers & Chemicals Ltd
Den Networks Ltd
DLF Ltd
Financial Technologies (India) Ltd
Finolex Cables Ltd
GAIL (India) Ltd
Hexaware Technologies Ltd
HSIL Ltd
Indian Oil Corporation Ltd
KRBL Ltd
Mcleod Russel India Ltd
NESCO Ltd
Power Finance Corporation Ltd
Power Grid Corporation of India Ltd
Prism Cement Ltd
PTC India Ltd
PVR Ltd
Reliance Power Ltd
Schneider Electric Infrastructure Ltd
Sharda Cropchem Ltd
Star Ferro & Cement Ltd
Tech Mahindra Ltd
Tube Investments of India Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 620
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
உரை:
ஊழ் என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்.
Translation:
Who strive with undismayed, unfaltering mind,
At length shall leave opposing fate behind.
Explanation:
They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back.