** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday, 7 December 2014

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.

தொடர்ச்சியாக 300 வது நாளாக திருக்குறளை பதிவிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்..
நமது பதிவை தொடர்ந்து வாசித்து வரும் அனைத்து நல் இதயங்களுக்கும் எனது நன்றிகள்.
குறள் 300: 
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் 
வாய்மையின் நல்ல பிற.
 உரை: 
வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.

Translation: 
Of all good things we've scanned with studious care, 
There's nought that can with truthfulness compare.
Explanation: 
Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness.