** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 16 September 2015

TODAY OUR PROFIT 4700...
இன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த அனைவரும் நல்ல லாபத்தை பெற்றுள்ளனர்.........
உள்ளது உள்ளபடி......
OUR CALLS ROCKINGGGGGGGG
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY BAJAJAUTO 2305 TGT 2350 SL 2280 ( MADE HIGH 2369 )
BUY HEROMOTO 2322 TGT 2370 SL 2300 ( MADE HIGH 2383 )
BUY BHARTIAIRTEL 353 TGT 360 SL 349 ( MADE HIGH 362 )
BUY ULTRATECCEM 2922 TGT 2970 SL 2900 ( MADE HIGH 2969 )
TODAY OUR FO & OPTION CALLS .......
BUY NIFTY 8000 CE 68 TGT 100 SL 48 ( MADE HIGH 78 )
BUY BHARTIAIRTEL 360 CE 5.80 TGT 10 SL 4 ( MADE HIGH 8.80 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 20/9//2015 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.


16/09/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. பங்குசந்தைகளில் நேற்று முன் தினம் காணப்பட்ட ஏற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததால் நேற்றைய வர்த்தகம் துவங்கும் போதே சரிவுடன் ஆரம்பித்தன. பணவீக்கம் சரிந்தது, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதம் தொடர்பாக எடுக்கப்பட இருக்கும் முக்கிய முடிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நேற்றைய வர்த்தகம் சரிவுடனேயே முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 43 புள்ளிகள் சரிந்து 7829 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 228 புள்ளிகள் உயர்வுடன்  நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 100 புள்ளிகள் உயர்வுடன் 7929 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இன்று 150 புள்ளிகள் உயரலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலதிபர் அனில் அகர் வாலுக்குச் சொந்தமான வேதாந்தா குழும நிறுவனங் களுள் ஒன்றான பால்கோ ஆலையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கோர்பா எனுமிடத்தில் அமைந்துள்ள இந்த ஆலையை மூடுவதற்கான பணிகளை இந்நிறுவனம் தொடங் கியுள்ளது. இதனால் 1,000 பேர் வேலையிழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் அலுமினி யத்தின் விலை கடுமையாக சரிந்து வருவதாலும், அதிக அளவில் சீனாவிலிருந்து அலு மினியம் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுவதாலும் அலுமினிய தகடுகள் உற்பத்தியை நிறுத்துவதென கடந்த மாதம் இந்நிறுவனம் முடிவு செய்தது.

இந்த ஆலையில் அலுமினிய தகடுகள் உற்பத்தியை நிறுத்தும் பணியை அதிகாரபூர்வமாக மேற்கொள்ள இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சத்தீஸ்கர் மாநில தொழிலாளர் அமைச்சகத்துக்கும் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ பங்குச் சந்தைகளுக்கும் பால்கோ நிறுவனம் தகவல் அனுப்பியுள்ளது.

சுரங்கத்தொழிலில் ஈடுபட் டுள்ள வேதாந்தா லிமிடெட் நிறுவனம் பால்கோ நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை வைத் துள்ளது. எஞ்சிய 49 சதவீத பங்குகள் அரசு வசம் உள்ளன.
இந்த ஆலையில் ஆண்டுக்கு 30 ஆயிரம் டன் அலுமினிய தகடுகள் மற்றும் காயில்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த ஆலையை டிசம்பர் 8, 2015-க்குள் மூடுவதென முடிவு செய்துள்ளதாகவும் அதற்கு அனுமதி அளிக்குமாறு மத்திய அரசுக்கு இந்நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது. தொழில் தாவா தீர்வு சட்டம் 1947-ன் படி மூன்று மாதங்களுக்கு முன்பாக இவ்விதம் கடிதம் அனுப்ப வேண்டும்.
பால்கோ ஆலையில் அலுமினிய தகடுகள் உற்பத் தியை நிறுத்திவிட்டு ஆலையை மறு சீரமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதனால் ஆயிரம் பேர் வேலையிழப்பர் என அஞ்சப்படுகிறது.
சர்வதேச சந்தையில் அலுமினியத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு டன் 2,200 டாலராக இருந்த அலுமினியத்தின் விலை செப்டம்பர் மாதத்தில் ஒரு டன் 1,600 டாலராக சரிந்துவிட்டது. இதனால் அலுமினிய ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேலும் சீனாவிலிருந்தும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் குறைந்த விலையில் அலுமினியம் இறக்குமதி செய்யப்பட்டதால் உள்நாட்டு உற்பத்தியாளர்களால் போட்டியிட முடியவில்லை.
அலுமினியத் தயாரிப்புக்கு முக்கியமான மூலப்பொருளாக விளங்கும் பாக்சைட் தாது மற்றும் உற்பத்திக்குத் தேவை யான மின்சாரமும் இங்கு பற்றாக்குறையாக உள்ளது. இதனால் பால்கோ ஆலையின் செயல்பாடு முடங்கியது. இந்த ஆலைக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப் படுகிறது. அதாவது பால்கோ செயல்படுத்தும் 2 அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி தேவைப்படுகிறது. இவற்றில் பெருமளவு இறக்குமதி மூலம் ஈடுகட்டப்படுகிறது.
நிப்டி சப்போர்ட் 7880,7840,7800
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7920,7950,8000
16-Sep-2015Details
Splits
Aegis Logistics Ltd
Dividends
Cox & Kings Ltd
Delta Corp Ltd
Force Motors Ltd
Jagran Prakashan Ltd
JK Lakshmi Cement Ltd
MMTC Ltd
Multi Commodity Exchange of India Ltd
Oil India Ltd
PTC India Financial Services Ltd
PTC India Ltd
Reliance Capital Ltd
Reliance Infrastructure Ltd
Ruchi Soya Industries Ltd
Shilpa Medicare Ltd
Titagarh Wagons Ltd
Tree House Education & Accessories Ltd
AGM
GAIL (India) Ltd
Gujarat State Fertilizers & Chemicals L
Hindalco Industries Ltd
Kolte Patil Developers Ltd
National Buildings Construction Corpora
Neyveli Lignite Corporation Ltd
Rural Electrification Corporation Ltd
Supreme Industries Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 573
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் 
கண்ணோட்டம் இல்லாத கண்.
 உரை:
இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்.
Translation:
Where not accordant with the song, what use of sounding chords? 
What gain of eye that no benignant light affords?.
Explanation:
Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness.