** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 6 March 2015

  6/3/2015..வெள்ளி..
 ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று பங்குசந்தைக்கு விடுமுறை.
பொருள்சந்தை மாலை 5 மணி முதல் இரவு 11.55 வரை நடைபெறும்.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 383:
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் 
நீங்கா நிலனான் பவர்க்கு.
 உரை:
காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.
Translation:
A sleepless promptitude, knowledge, decision strong: 
These three for aye to rulers of the land belong.
Explanation:
These three things, viz., vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a country.