** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 26 December 2014

TODAY OUR PROFIT 4000
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய லாபம் 4000
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


மன அழுத்த பிரச்சினைக்கு முக்கியமான காரணமாக diversion இல்லாததைச் சொல்கிறார்கள். ஒன்றையே திரும்பத் திரும்ப நினைத்து வெதும்புவது. ஒரு பிரச்சினை வந்தால் அதைவிட்டுவிட்டு வேறு ஏதேனும் ஒன்றில் கவனத்தைச் செலுத்த வேண்டும். ஆனால் அது எவ்வளவு பேருக்கு சாத்தியமாகிறது என்பதுதான் கேள்வி. முன்பெல்லாம் ஒரு பிரச்சினை என்றால் பரிகாரம் என்ற பெயரில் கோவிலுக்குச் சென்று வரச் சொல்வது கூட இப்படியானதொரு கவனத் திருப்பல்தான். ஆனால் இப்பொழுது நம்மால் ஒரு பிரச்சினையிலிருந்து நம் கவனத்தை திசை திருப்பவே முடிவதில்லை. அப்படியே பரிகாரம் தேடி கோவிலுக்குச் சென்றாலும் கூட மொபைல் ஃபோன் ஒட்டிக் கொண்டேயிருக்கிறது. எங்கே போய் திசை திருப்புவது?
26/12/2014 வெள்ளி நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
கடந்த புதனன்று முடிந்த நமது சந்தை 92 புள்ளிகள் சரிவுடன் 8174 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.வார வர்த்தகத்தின் மூன்றாவது நாள் பங்குவர்த்தகம் சரிவு‌டன் முடிவடைந்துள்ளது.
அமெரிக்க சந்தையான 6 புள்ளீகள் உயர்வுடன் 18000 புள்ளிகளை தொட்டுள்ளது.ஆசிய சந்தைகள் சிறிய ஏற்றத்தில் வர்த்தகமாகிறது,
நமது சந்தையும் 10 புள்ளிகள் உயர்வுடன் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
ஜேபி குழுமத்தின் இரண்டு சிமென்ட் உற்பத்தி பிரிவுகளை அல்ட்ரா டெக் சிமென்ட் நிறுவனம் 5,400 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.
மாருதி சுசூகி 11.48 லட்சம் கார்களை நடப்பாண்டில் விற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூத்த ஐ.ஏ.எஸ் அலுவலரான எஸ்.பட்டாச்சார்யா பொதுத் துறை நிறுவனமான கோல் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8255,8333
நிப்டி சப்போர்ட் 8155,8122
பங்குசந்தை வர்த்தகர்கள் இந்த சரிவுகளை கண்டு பயப்படாமல் முதலீடு செய்யவேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரிய முதலீட்டாளர்களும், நகர பெருநகர் வாசிகளும் நம் நாட்டின் பங்குச் சந்தையில் பணத்தைக் கொட்டி லாபங்களை அள்ளிக் கொண்டு செல்லும் பொழுது, சில்லரை முதலீட்டாளர்கள் மட்டும் ஏன் 8.75% வட்டிக்கு தங்களது பணத்தை வங்கிகளில் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்க வேண்டும்?
நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
FTSE 100 6,609.93 6,618.09 +11.75 +0.18%
S&P 500 2,081.88 2,087.56 -0.29 -0.01%
CAC 40 4,295.85 4,316.39 -19.12 -0.44%
Dow 30 18,030.21 18,086.24 +6.04 +0.03%
DAX 9,922.11 9,922.11 +56.35 +0.57%
Hang Seng 23,349.34 23,421.10 +15.65 +0.07%
http://panguvarthagaulagam.blogspot.in/
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
குறள் 318: 

தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ 
மன்னுயிர்க்கு இன்னா செயல்.
 உரை: 
பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?.
Translation: 
Whose soul has felt the bitter smart of wrong, how can 
He wrongs inflict on ever-living soul of man?.
Explanation: 
Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself ?.