** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 17 December 2014

17/12/2014..புதன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/

நேற்றைய நமது நிப்டி 152 புள்ளிகள் சரிவுடன் 8067 என்னும் புள்ளியில் முடிந்தது.இந்தாண்டிலேயே, அதிகளவு வீழ்ச்சியாக ஒருநாள் மட்டும், சென்செக்ஸ் 538 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 538.12 புள்ளிகள் குறைந்து 26,781.44 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 152 புள்ளிகள் குறைந்து 8,067.60 என்ற அளவிலும் உள்ளது.
நாட்டின் ஒட்டு மொத்த விற்பனை விலைக் குறியீட்டெண் (டபிள்யுபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 0% ஆக சரிந்தது. கடந்த ஐந்தரை ஆண்டுகளில் பணவீக்கம் இந்த அளவுக்குக் குறைந்தது இதுவே முதல் முறையாகும்.
பணவீக்கம் குறைந்ததைத் தொடர்ந்து கடனுக்கான வட்டி விகித்ததைக் குறைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ரிசர்வ் வங்கிக்கு உருவாகியுள்ளது. சர்வதேச அளவில் உணவுப் பொருள்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவு விலை குறைவு காரண மாக ஒட்டுமொத்த விலை அடிப் படையிலான பணவீக்கம் குறைந்துள்ளது. அக்டோபர் மாதம் இது 1.77 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மொத்த பணவீக்க விகிதம் 7.52 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக உணவு பணவீக்கமும் சீராக உள்ளது. பருவமழை சீராக உள்ளதும் உணவு பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. விலை உயர்வு நெருக்கடிகள் இல்லாமல் நவம்பர் மாத பணவீக்க விகிதம் கட்டுப் பாட்டுக்குள் உள்ளது.
நேற்று முடிந்த அமெரிக்க சந்தைகள் 111 புள்ளீகள் சரிவுடன் முடிந்துள்ளது.தற்போது ந்டந்து வரும் ஆசிய சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகிறது.
நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8101,8155
நிப்டி சப்போர்ட் 8055,8011

பங்குசந்தை வர்த்தகர்கள் இந்த சரிவுகளை கண்டு பயப்படாமல் முதலீடு செய்யவேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரிய முதலீட்டாளர்களும், நகர பெருநகர் வாசிகளும் நம் நாட்டின் பங்குச் சந்தையில் பணத்தைக் கொட்டி லாபங்களை அள்ளிக் கொண்டு செல்லும் பொழுது, சில்லரை முதலீட்டாளர்கள் மட்டும் ஏன் 8.75% வட்டிக்கு தங்களது பணத்தை வங்கிகளில் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்க வேண்டும்?
நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
Symbol (CFDs) Last High Chg. Chg. %
 FTSE 100 6,331.83 6,331.83 +149.11 +2.41%
 S&P 500 1,972.74 2,016.89 -16.89 -0.85%
 CAC 40 4,093.20 4,094.19 +87.82 +2.19%
 Dow 30 17,068.87 17,427.44 -111.97 -0.65%
 DAX 9,563.89 9,567.09 +229.88 +2.46%
 Hang Seng 22,645.00 22,710.00 -25.50 -0.11%

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
குறள் 310: 
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் 
துறந்தார் துறந்தார் துணை.
 உரை: 
எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.
Translation: 
Men of surpassing wrath are like the men who've passed away; 
Who wrath renounce, equals of all-renouncing sages they.
Explanation: 
Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).