** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 23 August 2016

>>>>>>>>>>> 23/8/2016 <<<<<<<<<<<< மகிழ்ச்சி............
###### NSE PERFORMANCE #######
இன்றைய சந்தையில்
GAIL 4.50  ரூபாயும்
IDEA 3 ரூபாயும்
INFY 13 ரூபாயும்
INFRATEL 8.75 ரூபாயும்
RELIANCE 5  ரூபாயும்
லாபத்தை தந்துள்ளது.
RELIANCE 5 RS LOSS
ஆப்சன் வர்த்தகத்தில் IDEA 95 CE 1.80  PROFIT , GAIL 370  CE 1.90 , லாபத்தை தந்துள்ளது.
RELIANCE 1020 CE 1 ரூபாய் LOSS.
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 99000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COMஇன்றைய லாபம் 41000.
லாபம் தந்த நிறுவனம் ஐடியா செல்லுலார்.
வாங்கிய எண்ணிக்கை 6000 பங்குகள் 
வாங்கிய விலை 95 ( நேற்று 22/8/2016 )
விற்ற விலை 101  ( இன்று 23/8/2016 )
ஐடியா லாபம்  6000 * 6 = 36000
தினவர்த்தக லாபம் 5000.

மொத்த லாபம் 41000.

பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 99000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COMமகிழ்ச்சி.............................
இன்று நமது வாடிக்கையாளர்களுக்கு லாபத்தை அள்ளி  தந்த நிறுவனம்.
ஐடியா செல்லுலார்.

பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 99000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

23/08/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள்  சரிவுடன் நிறைவடைந்துள்ளன. கடந்த வார இறுதியில் சரிவுடன் முடிவடைந்த பங்குச்சந்தைகள், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் நியமனத்திற்கு பிறகு சரிவிலிருந்து மீளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய கவர்னர் நியமன உத்தரவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்ததால் பங்குச்சந்தைகள் சரிவுடனேயே துவங்கின.
ஆட்டோ, மின்துறை மற்றும் ஐடி துறை பங்கு மதிப்பு வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக  நாள் முழுவதும் பங்குச்சந்தைகள் சரிவுடனேயே காணப்பட்டன. 
நேற்றைய நிப்டி 37 புள்ளிகள் சரிவுடன் 8629 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 23 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8629 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
எச்.டி.எப்.சி., வங்கிவருவாய் ரூ.16,516 கோடி.
எச்.டி.எப்.சி., வங்­கியின், மொத்த செயல்­பாட்டு வருவாய், கடந்த ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 16 ஆயி­ரத்து, 516.02 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 14 ஆயி­ரத்து, 41.06 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்தில், இந்த வங்­கியின் தனிப்­பட்ட நிகர லாபம், 20.15 சத­வீதம் உயர்ந்து, 2,695.72 கோடி ரூபாயில் இருந்து, 3,238.91 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது.
:ரிசர்வ் வங்கி, வரும், 9ம் தேதி, நிதிக் கொள்­கையை அறி­விக்க உள்­ளது. இது, ரிசர்வ் வங்கி கவர்னர் பத­வியில் இருந்து விலகும் ரகுராம் ராஜன் வெளி­யிடும், கடைசி நிதிக் கொள்கை என்­பதால், வங்­கி­க­ளுக்­கான, ‘ரெப்போ’ வட்டி விகிதம் குறைக்­கப்­படும் என, எதிர்­பார்ப்பு எழுந்­துள்­ளது. இது­கு­றித்து, ராய்ட்டர்ஸ் நிறு­வனம், 43 பொரு­ளா­தார நிபு­ணர்­க­ளிடம் கருத்து கணிப்பு நடத்­தி­யது. அதில், ஐவர் தவிர, மற்ற அனை­வரும், வட்டி விகி­தத்தில் மாற்றம் இருக்­காது என, தெரி­வித்து உள்­ளனர். ரிசர்வ் வங்கி நிர்­ண­யித்த, 5 சத­வீத இலக்கை விட, கடந்த ஜூன் மாதத்தில், சில்­லரை பண­வீக்கம், 5.77 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது.மேலும், மத்­திய அரசு ஊழி­யர்­களின் ஊதிய உயர்வால், நாட்டில் பணப்­பு­ழக்கம் பெருகி, விலை­வாசி மேலும் உயரும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இத்­த­கைய சூழலில், ரிசர்வ் வங்கி, வங்­கி­க­ளுக்­கான வட்­டியை குறைக்க வாய்ப்­பில்லை
நிப்டி சப்போர்ட் 8600,8570,8500
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8670,8720
23 august details
divident
balrambur
granules
tvtoday
relults
auropharma
tatapower
jai corp
gillet
engineers idia
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 99000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 911
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் 
இன்சொல் இழுக்குத் தரும்.
 உரை:
அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்.
Translation:
Those that choice armlets wear who seek not thee with love, 
But seek thy wealth, their pleasant words will ruin prove.
Explanation:
The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow.