** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 4 April 2016

4/4//2016... OUR CALLS PERFORMANCE....
வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
TOTAL 30000 PROFIT PER LOT..
ASIANPAINTS + 10 RS PROFIT ( 6000 RS PROFIT )
HCLTECH + 13 RS PROFIT ( 7800 RS PROFIT )
TATASTEEL + 0 RS PROFIT ( 0000 RS PROFIT )
ADANIPORT  + 5.80 RS PROFIT ( 7000 RS PROFIT )
CIPLA + 0 RS PROFIT ( 0000 RS PROFIT )
HDFC + 16 RS PROFIT ( 6400 RS LOSS )
CIPLA + 3 RS PROFIT ( 2400 RS PROFIT )
YESBANK + 7 RS PROFIT ( 4900 RS PROFIT )
ESCORTS + 4 PROFIT ( 4000 RS PROFIT )
TODAY OUR FO & OPTION CALLS .......
BUY CIPLA 540 CE - 1 LOSS ( 800 RS LOSS )
BUY TATASTEL 330 CE 0 RS PROFIT ( 0000 RS PROFIT )
BUY HCLTECH 840 CE + 3 PROFIT ( 1800 RS PROFIT )
BUY NIFTY + 41 PROFIT ( 3000 RS PROFIT )
இன்றும் நமது பரிந்துரைகள் அனைத்தும் இலக்கை அடைந்துள்ளது.....
தொடர்ச்சியான வெற்றிகள்...இணைவீர் இன்றே...........
இன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த உறுப்பினர்கள் அனைவரும்லாபத்தை அடைந்துள்ளனர்.........
உள்ளது உள்ளபடி......
OUR CALLS ROCKINGGGGGGGG
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY ASIANPAINTS 874 TGT 884 SL 866 ( MADE HIGH 888.50 )
BUY HCLTECH 822 TGT 835 SL 812 ( MADE HIGH 841 )
BUY TATASTEEL 321 TGT 329 SL 314 ( MADE HIGH 323 )
SELL ADANIPORT 247 TGT 240 SL 250 ( MADE LOW 241.20 )
BUY CIPLA 517 TGT 528 SL 511 ( MADE HIGH 519 )
BUY HDFC 1116 TGT 1130 SL 1100 ( SL HIT )
BUY YESBANK 862 TGT 870 SL 854  ( MADE HIGH 869.90 )
BUY ESCORTS 142 TGT 167 SL 137 ( MADE HIGH 146.30 )

TODAY OUR FO & OPTION CALLS .......
BUY CIPLA 540 CE 7.60 TGT 11 SL 5 ( CLOSE 7 )
BUY TATASTEL 330 CE 11 TGT 17 SL  ( CLOSE 11 )
BUY HCLTECH 840 CE 21 TGT 30 SL 15 ( MADE HIGH 24.80 )
BUY NIFTY 7750 TGT 7840 SL 7730 ( MADE HIGH 7791 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.




21/2/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக  இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்துள்ளன. சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியாக வாரத்தின் இறுதி வர்த்தக நாளாக  நேற்றைய சந்தை  இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்டன
நேற்றைய நிப்டி 25 புள்ளிகள் சரிந்து 7713 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 107 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 7743 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஐசிஐசிஐ வங்கி, தன்னுடைய ஆயுள் காப்பீடு மற்றும் பொதுகாப் பீட்டு நிறுவனங்களில் சில சதவீத பங்குகளை விற்றிருக்கிறது.
ஐசிஐசிஐ லொம்பார்ட் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து 9% பங்குகளை ஐசிஐசிஐ வங்கி விற்றிருக்கிறது. இந்த பங்குகளை கூட்டு நிறுவனமான பேர்பாக்ஸ் பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் வாங்கி இருக்கிறது. இதன் மதிப்பு 1,550 கோடி என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது. இதன் மூலம் நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.17,225 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இப்போது ஐசிஐசிஐ லொம்பார்ட் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத் தில் பேர் பாக்ஸ் பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்கு 35 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
அதேபோல ஐசிஐசிஐ புரூடென் ஷியல் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் 2% பங்குகளை ஐசிஐசிஐ வங்கி விற்றிருக்கிறது. இந்த இரண்டு சதவீத பங்குகளை சிங்கப்பூரை சேர்ந்த கம்பாஸ்வேல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது. இந்த இரு சத வீத பங்குகளின் மதிப்பு ரூ.650 கோடி என கணிக்கப்பட்டிருக்கிறது.
ஸ்டேட் பாங்க் ஆப் ஐத­ராபாத், 75வது ஆண்டில் கால் பதித்­துள்­ளது. ஆந்­திர மாநிலம் ஐத­ரா­பாத்தில், 1942, ஏப்., 5ம் தேதி, இவ்­வங்­கியின் முதல் கிளை திறக்­கப்­பட்­டது. அதன் பின், வேக­மாக வளர்ச்சி கண்டு, 1959ல், ஸ்டேட் பாங்க் ஆப் இந்­தி­யாவின் துணை வங்­கி­யாக மாறி­யது. பொது துறையைச் சேர்ந்த, ஸ்டேட் பாங்க் ஆப் இந்­தி­யாவின், மிகப் பெரிய வங்­கி­யாக, தற்­போது ஸ்டேட் பாங்க் ஆப் ஐத­ராபாத் திகழ்­கி­றது. இவ்­வங்­கியின் மொத்த வர்த்­தகம், 2.50 லட்சம் கோடி ரூபாயை தாண்­டி­யுள்­ளது.ஐத­ரா­பாத்தில், இவ்­வங்­கியின் பவள விழா, தெலுங்­கானா முதல்வர் சந்­தி­ர­சே­கர ராவ் தலை­மையில் நாளை நடை­பெ­று­கி­றது.பவள விழா­வை­யொட்டி, இவ்­வங்கி, ‘பிளாட்­டினம் டிபாசிட்’ என்ற, 7.95 சத­வீத வட்­டி­யுடன் கூடிய, சிறப்பு சேமிப்பு திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்த உள்­ளது.
நிப்டி சப்போர்ட் 7700,7670
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7745,7788
4 apr details
results
kitex garments

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 81000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
உன் மனம்,பார்வை,செயல் மூன்றைமே
செயலில் காட்டினால் வெற்றி நிச்சயம்...!!!
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 770
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை 
தலைமக்கள் இல்வழி இல்.
 உரை:
உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது.
Translation:
Though men abound, all ready for the war, 
No army is where no fit leaders are.
Explanation:
Though an army may contain a large number of permanent soldiers, it cannot last if it has no generals.