** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 19 October 2015

19/10/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து 10வது மாதமாக உயர்ந்தது, உலகளவில் பங்குச்சந்‌தைகளில் காணப்பட்ட ஏற்றம் போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 58 புள்ளிகள் உயர்ந்து 8238 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 74 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8248 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8200,7177
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8270,8300
தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி) நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.142.22 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் வங்கியின் நிகர லாபம் 57.14 சதவீதம் அதிகரித்துள்ளது.
முந்தைய ஆண்டு இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.90.50 கோடியாக இருந்தது. கரூர் வைஸ்யா வங்கியின் மொத்த வருமானம் ரூ.1,570.27 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் ரூ.1,494.86 கோடியாக இருந்தது.
இந்த காலாண்டில் வங்கியின் மொத்த வாராக் கடன் 1.36 சதவீதத்திலிருந்து 1.96 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சௌத் இந்தியன் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகரலாபம் 22.3 சதவீதம் உயர்ந்து 93.38 கோடி ரூபாயாக இருக்கிறது. வாராக்கடன் களுக்காக குறைவான தொகையை ஒதுக்கீடு செய்ததால் வங்கியின் லாபம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 76.30 கோடி ரூபாய் மட்டுமே நிகரலாபமாக பெற்றிருந்தது.
செப்டம்பர் காலாண்டில் மொத்த வருமானம் 8.55 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் 1,405 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 1,526 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை கடந்த செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது குறைந்திருக்கிறது. கடந்த 2014 செப்டம்பரில் 95 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்போது 67 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் நிகர வாராக்கடன் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 0.90 சதவீதமாக இருந்த நிகர வாராக்கடன் இப்போது 1.39 சதவீதமாக இருக்கிறது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 22.65 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
19-Oct-2015Details
Dividends
Hindustan Unilever Ltd
Procter & Gamble Hygiene and Health Car
Board Meetings
Gati Ltd
GRUH Finance Ltd
HCL Technologies Ltd
Hindustan Zinc Ltd
Indian Hotels Co Ltd
Kitex Garments Ltd
Motilal Oswal Financial Services Ltd
Orient Cement Ltd
Petronet LNG Ltd
SKS Microfinance Ltd
UltraTech Cement Ltd
Results
Gati Ltd
GRUH Finance Ltd
HCL Technologies Ltd
Hindustan Zinc Ltd
Kitex Garments Ltd
Motilal Oswal Financial Services Ltd
Orient Cement Ltd
Petronet LNG Ltd
SKS Microfinance Ltd
UltraTech Cement Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 606
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் 
மாண்பயன் எய்தல் அரிது.
 உரை:
தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.
Translation:
Though lords of earth unearned possessions gain, 
The slothful ones no yield of good obtain.
Explanation:
It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it.