** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 22 December 2014

22/12/2014 திங்கள்  நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/

கடந்த வெள்ளியன்று முடிந்த நமது சந்தையான நிப்டி 65 புள்ளிகள் உயர்வுடன் 8225 என்னும் புள்ளீயில் நிலைகொண்டது.தொடர்ந்து இரண்டாவது நாளாக, பங்குவர்த்தகம் ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளது.
வெள்ளியன்று அமெரிக்க சந்தையான டொவ்ஜொன்ஷ் 26 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகளும் நல்ல உயர்வில் வர்த்தகமாகிறது.
நமது சந்தை இன்றும் 40 புள்ளீகள் உயர்வுடன் 8265 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும்.இந்த எப் அன் டோ வாரம் ஆதலால் மிகுந்த கவனத்துடன் வர்த்தகம் செய்யவேண்டும்.
நிப்டி ரெசிஷ்டெனஷ்  8255,8285
நிப்டி சப்போர்ட் 8232,8201,8177.

பங்குசந்தை வர்த்தகர்கள் இந்த சரிவுகளை கண்டு பயப்படாமல் முதலீடு செய்யவேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரிய முதலீட்டாளர்களும், நகர பெருநகர் வாசிகளும் நம் நாட்டின் பங்குச் சந்தையில் பணத்தைக் கொட்டி லாபங்களை அள்ளிக் கொண்டு செல்லும் பொழுது, சில்லரை முதலீட்டாளர்கள் மட்டும் ஏன் 8.75% வட்டிக்கு தங்களது பணத்தை வங்கிகளில் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்க வேண்டும்?
நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.

.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

 Dow 30 17,804.80 17,874.03 +26.65 +0.15%
 S&P 500 2,070.68 2,077.85 +9.45 +0.46%
 FTSE 100 6,545.27 6,566.90 +79.27 +1.23%
 CAC 40 4,241.65 4,291.20 -7.84 -0.18%
 DAX 9,786.96 9,901.26 -24.10 -0.25%
 Hang Seng 23,469.00 23,474.00 +352.37 +1.52%

http://panguvarthagaulagam.blogspot.in/

குறள் 314: 
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண 
நன்னயஞ் செய்து விடல்.
கலைஞர் உரை: 
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.
Translation: 
To punish wrong, with kindly benefits the doers ply; 
Thus shame their souls; but pass the ill unheeded by.
Explanation: 
The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.