** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 29 July 2016

எனது மடிக்கணினி மடிந்து விட்ட காரணத்தால் கடந்த இரண்டு நாட்களாக சரிவர பதிவிட இயலவில்லை.
29/7/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 8666 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 15 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன்8676 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
எல்விபி நிகர லாபம் 50% உயர்வு.
லஷ்மி விலாஸ் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 50 சதவீதம் உயர்ந்து ரூ.60.68 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் இந்த வங்கியின் நிகர லாபம் ரூ.40.26 கோடியாக இருந்தது.
மொத்த வருமானமும் உயர்ந் திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.693 கோடியாக இருந்த மொத்த வருமானம், இப்போது ரூ.774.80 கோடியாக இருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் சிறிதளவு குறைந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 2.72 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் இப்போது 2.14 சதவீதமாக இருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடனும் 1.72 சதவீதத்தில் இருந்து 1.3 சதவீதமாக சரிந்திருக் கிறது.
வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகையும் ரூ.50.31 கோடி யில் இருந்து ரூ.35 கோடியாக குறைந்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் 0.6 சதவீதம் குறைந்து 116 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
நிப்டி சப்போர்ட் 8600
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8680,8700
29 JULY details
டிவிடெண்ட்
fedaral bank
britaniya
results
icicibank
lt
ktkbank
vedl
sparc
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 96000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 886
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் 
பொன்றாமை ஒன்றல் அரிது.
 உரை:
ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்.
Translation:
If discord finds a place midst those who dwelt at one before, 
'Tis ever hard to keep destruction from the door.
Explanation:
If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death.