** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 10 May 2016

OUR CLIENTS PROFIT 13000.

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 85000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM


இன்றைய சந்தையில் DRREDDY 47 ரூபாயும், AXISBANK 9 ரூபாயும், HINDUNILVR 9 ரூபாயும், CIPLA 3.50 ரூபாயும், BHEL 2.40 ரூபாயும், YESBANK 8  ரூபாயும் லாபத்தை தந்துள்ளது.
SUNPHARMA 4 ரூபாயும், GAIL 7 ரூபாயும் நஷ்டம் தந்துள்ளது.
ஆப்சன் வர்த்தகத்தில் DRREDDY 17 ரூபாய், AXISBANK 3.50 , BHEL .80 ரூபாயும்லாபத்தை தந்துள்ளது.
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 85000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
10/5/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 132 புள்ளிகள் உயர்ந்து 7866 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 34 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 7896 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
ரிலையன்ஸ் கேபிடல் நிறு­வனம், கடந்த மார்ச் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 526 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 481 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்தில், இந்­நி­று­வ­னத்தின் விற்­பனை, 0.76 சத­வீதம் உயர்ந்து, 1,314 கோடி ரூபாயில் இருந்து, 1,324 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. கடந்த முழு நிதியாண்டில், இந்த நிறு­வ­னத்தின் நிகர லாபம், 977 கோடி ரூபா­யா­கவும், விற்­பனை, 3,945 கோடி ரூபா­யா­கவும் உயர்ந்­துள்­ளது.
அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக­னாமிக் ஸோன் நிறு­வனம், கடந்த மார்ச் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 566.20 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டில், 554.47 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்தில், இந்­நி­று­வ­னத்தின் விற்­பனை, 9.61 சத­வீதம் குறைந்து, 933.62 கோடி ரூபாயில் இருந்து, 843.88 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்­துள்­ளது. கடந்த முழு நிதி­யாண்டில், இந்த நிறு­வ­னத்தின் விற்­பனை, 4,321.72 கோடி ரூபா­யா­கவும், நிகர லாபம், 2,841.58 கோடி ரூபா­யா­கவும் உள்­ளது.
நிப்டி சப்போர்ட் 7830,7788
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7900,7950
10 may details
result
repco home
zeel
drf
skf
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 86000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
உன் மனம்,பார்வை,செயல் மூன்றையுமே
செயலில் காட்டினால் வெற்றி நிச்சயம்...!!!
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 806
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் 
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
 உரை:
நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள்.
Translation:
Who stand within the bounds quit not, though loss impends, 
Association with the old familiar friends.
Explanation:
Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends.