** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 20 November 2014

ஹாய் பிரண்ட்ஸ் , நாம் அனைவருமே எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகிறோம் . ஆனால் , அனைவராலும் வெற்றி பெறமுடிவதில்லை . இந்த காரியத்தில் ஏன் என்னால் வெற்றி பெற இயலவில்லை என்று பலரும் யோசிப்பதில்லை ; மாறாக , அவ்வளவு தான் என் விதி என்று விட்டுவிடுகிறோம் . ஆசை மட்டும் இருந்தால் வெற்றி கிட்டாது . ஆசையுடன் சில செயல்களையும் மேற்கொண்டால் மட்டுமே வெற்றி கிட்டும் . அதற்கு செய்ய வேண்டியன என்ன ?

இதோ சில டிப்ஸ் உங்களுக்காக ...

* நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடாமுயற்சியும் , நம்பிக்கையும் தேவை . அந்த நம்பிக்கை , "என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும் " என்ற மனஉறுதியுடன் அமைய வேண்டும் . அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் திறமை உள்ளவராக இருந்தாலும் கூட உங்களால் வெற்றி பெற இயலும் .

* பிரச்னைகள் வரும் போது , நான் இவ்வளவுதான் , இது என் விதி என்று மனம் தளரக் கூடாது . மாறாக , என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டும் . அப்படி . நம்பினால் , நீங்கள் புதியவனாக , புதியவளாக மாற முடியும் . அந்த தன்னம்பிக்கை தோல்வியுறுபவர்களை , வெற்றியாளராக்கும் ; சோம்பேறிகளை சுறுசுறுப்பானவர்களாக மாற்றும் .

* உங்கள் இலக்கை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள் . அந்த இலக்கை பாசிடிவ் எண்ணங்களும் , நம்பிக்கைகளும் சூழ்ந்திருக்க வேண்டும் . பின் , ஆக்கப்பூர்வமாக அதை தொடர்ந்து செய்யும் போது உங்களால் வெற்றி அடைய முடியும் .
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 29 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 23/11/2014 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 29 வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 700 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.


20/11/2014  வியாழன் ..நிப்டி நிலைகள்..http://panguvarthagaulagam.blogspot.in/

நேற்றைய நமது சந்தை நமது வலைப்பூவில் குறிப்பிட்டபடி 15 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது.வர்த்தக இறுதியில் 43 புள்ளிகள் சரிவுடன் 8382 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
சரிவுக்கு என்ன காரணம்...
 அன்­னிய நிறு­வ­னங்கள் மற்றும் சில்­லரை முத­லீட்­டா­ளர்கள், நிறு­வ­னங்­களின் பங்­கு­களை போட்டி போட்டு வாங்­கி­யதை அடுத்து, காலையில் பங்கு வர்த்­தகம் விறு­வி­றுப்­புடன் காணப்­பட்­டது.
இந்­நி­லையில், சாத­க­மற்ற சர்­வ­தேச நில­வ­ரங்­களால், மதி­யத்­திற்கு பின், பங்குச் சந்தை சுணக்கம் கண்­டது. குறிப்­பாக, உலோகம், மின்­சாரம் உள்­ளிட்ட துறை­களைச் சேர்ந்த நிறு­வனப் பங்­கு­களை, முத­லீட்­டா­ளர்கள் லாப நோக்கம் கருதி, அதி­க­ளவில் விற்­பனை செய்­தனர்.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் முடிந்துள்ளது.ஆசிய சந்தைகளின் வர்த்தகமும் சுணக்கமாக உள்ளது நமது சந்தை 5 புள்ளிகள் உயர்வுடன் 8387 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.

நிப்டி ரெசிஷ்டென்ஷ்  8399,8433,8499
நிப்டி சப்போர்ட் 8366,8343,8303

எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

 FTSE 100 6,696.60 6,718.88 -12.53 -0.19%
 S&P 500 2,048.72 2,052.14 -3.08 -0.15%
 CAC 40 4,266.19 4,289.17 +3.81 +0.09%
 Dow 30 17,685.73 17,712.26 -2.09 -0.01%
 DAX 9,472.80 9,521.73 +16.27 +0.17%
 Hang Seng 23,391.00 23,415.00 +17.69 +0.08%


இந்த குறள் அரசியல்வாதிகளுக்கு பொருந்தாது என்பது என் கருத்து...

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..

குறள் 283: 
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து 
ஆவது போலக் கெடும்.
 உரை: 
கொள்ளையடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்.
Translation: 
The gain that comes by fraud, although it seems to grow 
With limitless increase, to ruin swift shall go.
Explanation: 
The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.