** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 28 August 2014

எங்களது அடுத்த மற்றும் 20வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிற்றுகிழமை 31/8/2014 ஈரோட்டில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 20வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 500 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.

28/8/2014    நிப்டி நிலைகள்....

 Dow 3017,122.0117,134.60+15.31+0.09%
 Nasdaq 1004,073.184,078.19+1.51+0.04%
 S&P 5002,000.122,002.14+0.10+0.01%
 FTSE 1006,830.666,830.66+7.90+0.12%
 CAC 404,395.264,401.52+1.85+0.04%
 DAX9,569.719,600.85-18.44-0.19%
 Hang Seng25,005.0025,043.00+86.25+0.35%

நேற்று நமது நிப்டி 30 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்துள்ளது.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் சிறிய ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.
இன்று எக்சைபரி தினம்.நாளை விடுமுறை தினம்.
ஆதலால் இன்றைய வர்த்தகத்தில் கவனத்துடன் வர்த்தகத்துடன் வர்த்தகம் செய்யவேண்டும்.
இன்று மூன்று முக்கிய டேடாக்கள் வெளிவருகிறது.
1.ஜப்பானின் தொழில்துறை உற்பத்தி குறியீடு.
2.இங்கிலாந்தின் விநியோக வர்த்தகம்.
3.அமெரிக்காவின் ஜி டி பி குறியீடு.
இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7956 புள்ளியில் ஓப்பன் ஆகும்.

சென்ற வாரம் பரிந்துரைத்த  1470 விலையில் கோல்பால் என்னும் கம்பெனியை வாங்க சொல்லியிருந்தோம். தற்போதைய விலை1550 புக் செய்பவர்கள் விற்று விடலாம்.

நிப்டி ரெசிடென்ஷ்     7966,7999

நிப்டி சப்போர்ட்          7933,7901,7855