** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 24 October 2014

ஒரு நூலகம் அல்ல....
உலகத்தில் உள்ள ஒட்டு மொத்த நூலகமும் உங்கள் மூளை மனப்பாடம் செய்திருந்தால் கூட....
தன்னை அறியாத ஒருவன் ....அடி முட்டாளாய் வாழ முடியும் இவ்வுலகில்....
- ஓஷோ....
அம்மா
அம்மா!!! 
உறவுகளின் முச்சுக்காற்றானவள்....
உலகத்தின் உயிர் நாடியானவள்!!!
ஜீவராசிகள் எண்ணிக்கை உலகில் ஆயிரத்திர்க்கு மேலுண்டு..அணைத்திர்க்கும் ஜீவனாய் இருப்பது அம்மா இன்றி வேரேது...
அன்னையின் அரவனைப்பில் இருந்திடுவோம்... 
அனுதினம் அவள் அன்பில்
நனைந்திடுவோம்....


இன்றைய கம்மாடிடி லாபம் 16500..

TODAY OUR PROFIT  16500

குரூடுஆயில் ..CRUDEOIL

 JOIN OUR TEAM TO MAKE GOOD PROFIT

இனியும் தாமதிக்காமல் நமது குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள்.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622


சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது
வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது
வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது
அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது
அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது
வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது
வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது
உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது
தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது
அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது
தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது
தொடர்ந்து, எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது
சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது
விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது
அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது
குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது
கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது
நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது
அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது
இப்போது சொல்லுகள், உங்களிடம் என்ன இருக்கிறது?
----------------------------------------------------------------------------------------------------------
தன்னம்பிக்கை இருக்கிறது என்பதை என் மார் தட்டி சொல்வேன்
வானளாவிய கட்டடங்களும் ஒரு செங்கல்லில் இருந்துதான் தொடங்குகின்றது.
வற்றாத கடலும் ஒரு துளி நீரில் இருந்துதான் தொடங்கியது.
அதுபோல எதிர்காலத்தில் நீங்கள் அடையப்போகும் மாபெரும் வெற்றி இன்று நீங்கள் தொடங்கும் சிறு முயற்சியில் இருந்துதான் ஆரம்பமாகிறது....
ஆகவே உங்களுடைய முயற்சியை தொடங்குவதற்கு நாட்களை கடத்தாமல் இன்றே இப்பொழுதே , இந்த நிமிடமே தொடங்குங்கள் ....
" மகிழ்ச்சி உங்களுடையதாகட்டும் "
மரத்தை வெட்டுவதற்கு முன்பு - அதன் நிழலில்
ஒரு நிமிடம் உட்கார்ந்து பாருங்கள்...
அப்புறம் ஒரு குச்சியைக் கூட உடைக்க மனசு வராது...
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..

குறள் 257: 
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் 
புண்ணது உணர்வார்ப் பெறின்.
உரை: 
புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்.
Translation: 
With other beings' ulcerous wounds their hunger they appease; 
If this they felt, desire to eat must surely cease.
Explanation: 
If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it.