** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 2 May 2016

2/5/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 2 புள்ளிகள் உயர்ந்து 7849 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 57 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 600 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 7829 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 76 சதவீதம் சரிந்து 702 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 2,922 கோடி ரூபாயாக இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் 14.5 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 16,234 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 18,590 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
வருமானம் உயர்ந்திருந்தாலும் வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை இரு மடங்காக அதிகரித் ததால் வங்கியின் நிகர லாபம் சரிந்திருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 1,344 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்போது 3,326 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக் கடன் 5.82 சதவீதமாக அதிகரித் திருக்கிறது. முந்தைய வருடம் இதே காலத்தில் 3.78 சதவீதமாக இருந்தது. அதேபோல கடந்த வருடம் 1.61 சதவீதமாக இருந்த நிகர வாராக்கடன் இப்போது 2.98 சதவீதமாக இருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.9,726 கோடியாக இருக்கிறது. முந்தைய 2014-15-ம் நிதி ஆண்டில் 11,175 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது. அதே சமயம் வங்கியின் மொத்த வருமானம் ரூ.61,267 கோடியில் இருந்து 68,062 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. நிகர வட்டி வரம்பு 3.37 சதவீதமாக இருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 7790,7740
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7900,7940
2 may details
results
hdfc
l&t fin holding
ccl product
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 84000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
உன் மனம்,பார்வை,செயல் மூன்றைமே
செயலில் காட்டினால் வெற்றி நிச்சயம்...!!!
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 798
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க 
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
 உரை:
ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்ககாமலே இருந்து விட வேண்டும்.
Translation:
Think not the thoughts that dwarf the soul; nor take 
For friends the men who friends in time of grief forsake.
Explanation:
Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity.