** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 27 September 2016

>>>>>>>>>>> 27/9/2016 <<<<<<<<<<<<
######NSE PERFORMANCE #######
இன்றைய சந்தையில்
TCS  23  ரூபாயும்
INFY  11  ரூபாயும்
SUNPHARMA 7  ரூபாயும்
HINDALCO 3.50  ரூபாயும்
WIPRO 5  ரூபாயும்
லாபத்தை தந்துள்ளது.

HDFC 10 RS LOSS

ஆப்சன் வர்த்தகத்தில் TCS 2450  CE 6  RS PROFIT , INFY 1040  CE 6 RS PROFIT , SUNPHARMA 780 CE 1 RS LOSS தந்துள்ளது.
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 105000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM>>>>>>>>> 26/9/2016 <<<<<<<<<<<<
>>>>>MCX PERFORMANCE <<<<<
TODAY MCX PROFIT 8000.
BUY CRUDEOIL 3000 TGT 3080 SL 2965
MADE HIGH 3088
3080 - 3000 = 80 POINTS PROFIT
1 LOT PROFIT 80*100 = 8000 ( CRUDEOIL )
TOTAL PROFIT 8000 RS PROFIT.
http://panguvarthagaulagam.blogspot.in/ (110000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
27/9/2016... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 108 புள்ளிகள் சரிவுடன்  8808 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 166 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 8773 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
ஹீரோ மோட்­டோகார்ப், ‘அச்­சீவர் 150’ என்ற நவீன இரு­சக்­கர வாக­னத்தை அறி­முகம் செய்­துள்­ளது. 
இரு­சக்­கர வாகன விற்­ப­னையில், ஹீரோ மோட்­டோகார்ப் முத­லி­டத்தில் உள்­ளது. இந்­தி­யாவில், 100 சி.சி., மற்றும் 125 சி.சி., திறன் உடைய இரு­சக்­கர வாகன சந்­தையில், ஹீரோ நிறு­வ­னத்தின் பங்கு, முறையே, 65 சத­வீதம் மற்றும் 55 சத­வீதம் என்ற அளவில் உள்­ளது.
நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் பிஎஸ்இ பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) வெளியிடப்படும் என்றும், ஐபிஓ வெளியிடுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஓ வெளியிடுவதற்காக செபியிடம் விண்ணப்பித்திருக்கிறோம். இதுவரை எந்த தகவலும் இல்லை. இதில் எந்த பிரச்சினை வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இன்னும் 60-70 நாட்களில் அனுமதி கிடைத்து விடும். பட்டியலிடுவதற்காக செபி யின் விதிமுறைகளை நாங்கள் பூர்த்தி செய்திருக்கிறோம் என்று இந்த நடைமுறையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரி  கூறினார்.
பங்குச்சந்தை நிறுவனங்கள் தங்களுடைய எக்ஸ்சேஞ்சிலே பட்டியலிட முடியாது என்று செபி அறிவித்துவிட்டது. அந்த விதிமுறைகளை பிஎஸ்இ ஏற்றுக்கொண்டிருக்கிறது. அனுமதி கிடைத்த பிறகு, சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்குள் ஐபிஓ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
141 வருடமாக செயல்பட்டு வரும் இந்த எக்ஸ்சேஞ்சில் 9,000 பங்குதாரர்கள் இருக்கிறார்கள். எஸ்பிஐ, எல்ஐசி, பஜாஜ் ஹோல்டிங்ஸ் ஆகியவை முக்கியமான இந்திய பங்குதாரர்கள் ஆவார்கள். சிங்கப்பூர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்-ம் பிஎஸ்இயில் முதலீடு செய்திருக் கிறது. இந்த ஐபிஓவில் முழுமை யாக தன்ன்னுடைய பங்குகளை விற்க அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் பங்குச் சந்தை ஐபிஓ வெளியிட செபி அனுமதி வழங்கியது.
நிப்டி சப்போர்ட் 8690,8655
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8785,8845
27 sep details
divident
nalco
relults
---
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 945
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் 
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
 உரை: 
உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை.
Translation: 
With self-denial take the well-selected meal; 
So shall thy frame no sudden sickness feel.
Explanation: 
There will be no disaster to one's life if one eats with moderation, food that is not disagreeable.