** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 16 October 2014

வெற்றிபெற>>>>>>>>>>>>>>

வெற்றியின் பாதையில் காலடி வைப்பவரும், தங்கள் பயணத்தில் தடைப்படவரும் ஒன்றை நன்றாக புரிந்து வைத்திருக்கவேண்டும்.
அது என்னவெனில் முடியக்கூடியதை மட்டுமே சிந்திப்பது.
சாத்தியங்கள் என்பது வாய்ப்புகள் மாதிரி.
நாம் தான் அதை தேடவேண்டும்.
தேடதேட சாத்தியங்கள் பெருகிகொண்டேயிருக்கும்.
உன்னை உயர்த்தும் 7 அதிசயம் ..!
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை
TODAY OUR PROFIT 3000

http://panguvarthagaulagam.blogspot.in/

மார்க்கெட் 124 புள்ளிகள் சரிந்துள்ள நிலையிலும் எங்களது லாபங்கள்  இன்று 3000..

இன்று பரிந்துரைத்த பங்குகளும் அதன் விலை மாற்றங்களும்

1. வாங்கவும் ஐ டி சி 345 இலக்கு 356 தடுப்பு 342 (MADE HIGH 353.5)
2.விற்க்கவும் பெல்   229 இலக்கு 220 தடுப்பு 232 (MADE LOW 218)

நம்மிடம் பரிந்துரை வாங்கிய நண்பர்கள் இன்று நல்ல லாபத்தினை பெற்றுள்ளார்கள்.இன்பாக்‌ஷ் சாட்டிங்கில் அவர்களது மகிழ்ச்சியினை பகிர்ந்துகொண்டுள்ளார்கள்...நாளையும் இதைவிட சிறந்த பரிந்துரைகள் தருகிறேன் .பயன்படூத்திகொள்ளுங்கள்..

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள்

9842746626,9842799622


16/10/2014 வியாழன் நிப்டி நிலைகள்............

நேற்று முன் தினம் நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 7864 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.உயர்வில் ஓப்பன் ஆகி சரிவில் முடிந்தது.இதற்கு முக்கிய காரணம் டி எல் ப் பங்கின் சரிவு ஆகும் 27 சதவீதம் சரிந்து 105 என்னும் விலையில் முடிந்தது.டி எல் ப் என்னும் நிறுவனம் 2007 பங்கு வெளியீட்டின் போது அதன் நிறுவனர் கே பி சிங் செய்த முறைகேடே காரணமாகும்.அதனால் அதன் நிறுவனர் 3 ஆண்டுகளுக்கு பங்குசந்தையை அணுகுவதற்க்கு தடை விதித்துள்ளது செபி.
செப்டம்பர் மாத பணவீக்கம் 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்க்கு 2.38 சதவீதம் ஆக குறைந்துள்ளது.இது ஆகஷ்டு மாதத்தில் 3.74 ஆக இருந்தது.
இது பங்குசந்தைக்கு சாதகமான விசயமாகும்.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் கடுமையாக சரிந்துள்ளது அதனையொட்டி ஆசிய சந்தைகளும் சரிவுடன் வர்த்தகமாகிறது.நம்து சந்தையும் 20 புள்ளிகள் சரிந்து 7844 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகலாம் என எதிர்பார்க்கிறேன்.

இன்றைய நிப்டி சப்போர்ட்            7811,7777
                      நிப்டி ரெசிடென்ஷ்       7911,7977

இன்றைய முக்கிய டேடா வான அமெரிக்காவின் வேலை இல்லாதோர் விபரங்களும் மற்றும் அமெரிக்காவின் மணி சப்ளை டேடாவும் வெளிவர உள்ளது.
நீண்ட கால முதலீட்டாளர்கள் ஐ டி சி என்னும் பங்கில் முதலீடு செய்யலாம் இலக்காக 400 ஐ வைத்து கொள்ளவும் தற்போதைய விலை 347

                   
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..

குறள் 251: 
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் 
எங்ஙனம் ஆளும் அருள்.
 உரை: 
தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.
Translation: 
How can the wont of 'kindly grace' to him be known, 
Who other creatures' flesh consumes to feed his own?.
Explanation: 
How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures.