** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 8 August 2016

>>>>>>>>> 08/08/2016 <<<<<<<<<<<<
>>>>>MCX PERFORMANCE <<<<<
TODAY MCX PROFIT 4750.
SELL ALUMINIUM 110.45 TGT 109.50 SL 110.90
MADE LOW 109.30
110.45 - 109.50 = 95 RS PROFIT.
1 LOT PROFIT 95*5000 =4750 ( ALUMINIUM )
TOTAL PROFIT 4750 RS PROFIT.
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 98000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM


வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 14/8/2016 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM


8/8/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சொகுசு வாகன விற்பனை கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 34 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் ஆட்டோ துறை பங்குகளின் மதிப்பு வெகுவாக உயர்ந்தது.
நேற்றைய நிப்டி 132 புள்ளிகள் உயர்வுடன்   8638 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 191 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 60 புள்ளிகள் உயர்வுடன் 8743 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ரெப்கோ ஹோம்பைனான்ஸின் முதல் காலாண்டு நிகர லாபம் 31 சதவீதம் உயர்ந்து ரூ.39 கோடியாக இருக்கிறது.

கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.30.24 கோடியாக இருந்தது. செயல்பாடுகளின் மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.246.91 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.200.10 கோடியாக இருந்தது.
நிகர வட்டி வருமானம் 27 சதவீதம் உயர்ந்து ரூ.83.97 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் ரூ.66.37 கோடியாக இருக்கிறது.
நிறுவனத்தின் கடன் வழங்கும் அளவு 25 சதவீதம் உயர்ந்து ரூ.7,659 கோடியாக இருக்கிறது. சென்னையைச் சேர்ந்த இந்த நிறுவனத்துக்கு 120 கிளைகள் உள்ளன.
மும்பை பங்கு சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவனத்தின் பங்கு விலை 1.08 சதவீதம் உயர்ந்து 828 ரூபாயில் முடிந்தது.
நிப்டி சப்போர்ட் 8650,8610
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8750,8790
8 AUGUST details
divident
hexaware,ncc,sintex,tataglobal
result
colpal,heromoto,idea,brittaniya,srf
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ (97000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 896
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் 
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
 உரை:
நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது.
Translation:
Though in the conflagration caught, he may escape from thence: 
He 'scapes not who in life to great ones gives offence.
Explanation:
Though burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees).