** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 11 May 2015

வணிக மருத்துவம்........
மனம் என்ற ஒன்றை இன்றைய மருத்துவம் கண்டுகொள்வதே இல்லை. வெறும் மருந்து, மாத்திரைகள் மட்டுமே நம் உயிர் காப்பதில்லை.
கூடவே, அனுசரணையும் ஆத்மார்த்த அரவணைப்பும் அன்பும் சேர்ந்தால்தான், அதன் பலன் நமக்குக் கிடைக்கும். இன்றைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நோயாளியை வாழவைப்பதைவிட, மருத்துவமனைகளை வாழ வைப்பதற்காகவே செயல்படுகின்றன.
சாதாரண நோய்களுக்குக்கூட ஓரிரு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கச் சொல்கிறார்கள் என்கிற பொதுவான குற்றச்சாட்டு எல்லோரிடத்திலும் இருக்கத்தான் செய்கிறது. சேவை மனப்பான்மையோடு தொடங்கிய மருத்துவம், படிப்படியாய் வணிகமயமாய் மாறி, இன்று வழிப்பறி நிலைக்கு வந்து நிற்கிறது.

பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.7845046626
இன்றைய லாபம் 4300...
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
வாட்ஷ் அப் நம்பர் 9842799622.
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY RSSOFTWARE  171 TGT 200 SL 165(MADE HIGH 176.50)
BUY PNB  144  TGT 150 SL 140(MADE HIGH 150.75)
BUY BANKBARODA 145 TGT 150 SL 140(MADE HIGH 171)
BUY AXISBANK 546 TGT 560 SL 519 (MADE HIGH 552)
BUY INFY 1968 TGT 2000 SL 1950(MADE HIGH 2000)
நான் பரிந்துரைத்த பங்கில் நானும் வர்த்தகம் செய்து லாபம் 4300 ஈட்டினேன்.
வாங்கிய பங்கு BANKBARODA
வாங்கிய பங்குகளின் எண்ணிக்கை 500
வாங்கிய விலை 145
விற்ற விலை 149
விலை வித்தியாசம் 4 ரூபாய்
லாபம் 500X4= 2000 ரூபாய்.
அடுத்து வாங்கிய பங்கு INFY
வாங்கிய பங்குகளின் எண்ணிக்கை 30
வாங்கிய விலை 1973
விற்ற விலை 1999
விலை வித்தியாசம் 26 ரூபாய்
லாபம் 26X30= 800 ரூபாய்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .


9842746626,9842799622,7845046626.
நீதி வென்றது.....
அம்மாவின் அதிரடி ஆரம்பம்.........


1.பங்குவர்த்தகர்கள்.......தற்பொது Bank of Baroda நிதிநிலை முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
2.தமிழக மக்கள்...........பெங்களூர் நீதிமன்றத்தில் அம்மாவின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
நீங்கள் ஆப்சன்..... 1 ஆ 2 ஆ
11/05/2015... திங்கள்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்று ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியிலும் உயர்வுடனேயே முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 134 புள்ளிகள் உயர்ந்து 8191 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 267 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 8231 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பங்குச்சந்தையில் இருந்து அந்நிய முதலீடு தொடர்ந்து வெளி யேறி வருவதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.ரூபாயின் மாற்று மதிப்பு கடுமையான சரிவைச் சந்தித்ததற்கு சீனா மற்றும் மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளே காரணம்.
எம்எம்சிஜி துறையை சேர்ந்த ஹெச்யூஎல் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 16 சதவீதம் உயர்ந்து ரூ.1,018 கோடியாக உள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் ரூ. 417 கோடி லாபம் ஈட்டியுள்ளது 
பொதுத்துறை வங்கியான ஐஓபியின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 87% சரிந்து 35 கோடி ரூபாயாக இருந்தது.
நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 62% சரிந்து ரூ.306 கோடியாக இருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8180,8135
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8235,8280
11-May-2015Details
Board Meetings
Adani Power Ltd
Bank of Baroda
Den Networks Ltd
Havells India Ltd
Mahindra CIE Automotive Ltd
OCL India Ltd
Phoenix Mills Ltd
SRF Ltd
Results
Adani Power Ltd
Bank of Baroda
Den Networks Ltd
Havells India Ltd
Mahindra CIE Automotive Ltd
OCL India Ltd
SRF Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 448
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 
கெடுப்பா ரிலானுங் கெடும்.
 உரை: 
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.
Translation: 
The king with none to censure him, bereft of safeguards all, 
Though none his ruin work, shall surely ruined fall.
Explanation: 
The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him.