** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 22 September 2016

MCX   PERFORMANCE. MONDAY TO  THURSDAY.
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 105000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622

19/9/2016  CALLS PERFORMANCE

SELL COPPER 322.20 TGT 319 SL 325.
EXIT COPPER ( 323 )
BUY NICKEL 665 TGT 677 SL 654
NICKEL TGT ACHEVED.

20/9/2016 CALLS PERFORMANCE

SELL ALUMINIUM 105.75 TGT 104.50 SL 106
ALUMINIUM TGT 105

21/9/2016 CALLS PERFORMANCE

SELL LEAD 131.50 TGT 130 SL 133
LEAD LOW 129

22/9/2016 CALLS PERFORMANCE

BUY COPPER 326 TGT 330 SL 323
COPPER 327.30
SELL NATURALGAS 206 TGT 201 SL 208 
NATURALGAS LOW 199.50.


>>>>>>>>>>> 22/9/2016 <<<<<<<<<<<<
######NSE PERFORMANCE #######
இன்றைய சந்தையில்
COALINDIA 6.85 ரூபாயும்
M&M 8.80 ரூபாயும்
ZEEL 6  ரூபாயும்
LT 8  ரூபாயும்
TATAMTRDVR 2 ரூபாயும்
லாபத்தை தந்துள்ளது.
SUNPHARMA 6 RS LOSS 

HINDUNILVR 10 RS LOSS

ஆப்சன் வர்த்தகத்தில் M&M 1400 PE 2.75 RS PROFIT , LT 1400 PE .80 PAISA RS LOSS , COALINDIA 330 PE 2.10 RS லாபத்தை தந்துள்ளது.
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 105000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COMhttp://panguvarthagaulagam.blogspot.in/ ( 105000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
22/9/2016...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் நேற்று முந்தினம்   சரிவை சந்தித்த நிலையில் (செப்., 21-ம் தேதி) ஏற்ற - இறக்கத்துடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், முன்னணி நிறுவன பங்குகள் உயர்வுடன் ஆரம்பமானதாலும்,  வர்த்தகம் துவங்கும் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் அதன்பின்னர் வர்த்தகம் சரிய தொடங்கின. ரூபாயின் மதிப்பு சரிந்தது, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் சரிந்தன
நேற்றைய நிப்டி 1 புள்ளிகள் உயர்வுடன்  8777 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 163 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 400 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 70 புள்ளிகள் உயர்வுடன் 8844 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (செபி) புதிய தலைவரை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது தலைவராக இருக்கும் யூ.கே.சின்ஹாவின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சின்ஹா தலைவராக நியமனம் செய்யப் பட்டார். மீண்டும் இரண்டு ஆண்டு களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் மேலும் ஒரு ஆண்டுக்கு பதவி நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதிய தலை வரை தேடும் பணியை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. தனியார் துறையை சேர்ந்த அதிகாரிகள், குடிமைப்பணி அதிகாரிகள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
25 வருடங்களுக்கு மேலான பணி அனுபவம் மற்றும் 50 முதல் 60 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சட்டம், நிதி, பொருளாதாரம் உள்ளிட்ட சில துறைகளில் அனுபவம் உள்ளவர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேசி அக்டோபர் 21 ஆகும். ஏழாவது சம்பள கமிஷன்படி `செபி’ தலைவருக்கு ஊதியம் ரூ.4.5 லட்சமாகும்.
ஐடியா நிறு­வனம், ‘டிவி’ சானல் துவக்க திட்­ட­மிட்டு உள்­ளது. 
ஐடியா செல்­லுலார், தொலைத்­தொ­டர்பு சேவையில் ஈடு­பட்டு வரு­கி­றது. ரிலையன்ஸ் ஜியோவின், ‘4ஜி’ சேவை துவங்­கி­யதை அடுத்து, தொலைத்­தொ­டர்பு துறையில் உள்ள நிறு­வ­னங்­க­ளிடம், கடும் போட்டி ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில், ஐடியா நிறு­வனம், மொபைல் கேம்ஸ், வீடியோஸ், மியூசிக், ஐடியா ‘டிவி’, ஐடியா ‘நியூஸ்’ உள்­ளிட்­ட­வற்றை துவக்க முடிவு செய்­துள்­ளது. 

இது­கு­றித்து, ஐடியா நிறு­வன அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: எங்கள் நிறு­வனம், ஸ்பெக்ட்ரம் அலைக்­கற்றை ஏலத்தில் பங்­கேற்க உள்­ளது. தற்­போது, 40 கோடி மக்கள் வசிக்கும் பகு­தி­களில், எங்கள் இணை­ய­தள சேவை உள்­ளது. இதை, 2017 மார்ச் மாதத்­திற்குள், 50 கோடி மக்கள் வசிக்கும் பகு­தி­க­ளுக்கு விரி­வு­ப­டுத்த உள்ளோம். மேலும், பல விரி­வாக்க நட­வ­டிக்­கை­களில் இறங்க இருக்­கிறோம். இவ்­வாறு அவர் கூறினார்.
நிப்டி சப்போர்ட் 8747,8717
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8820,8855
22 september
divident
idea
kwality
marksans pharma
omaxe
pnc infra
rajesh expo
vakrance
suntech realty

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 105000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 940
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் 
உழத்தொறூஉம் காதற்று உயிர்.
 உரை:
பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின் மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும் ஒன்றேதான்.
Translation:
Howe'er he lose, the gambler's heart is ever in the play; 
E'en so the soul, despite its griefs, would live on earth alway.
Explanation:
As the gambler loves (his vice) the more he loses by it, so does the soul love (the body) the more it suffers through it.