** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 19 July 2016

>>>>>>>>>>> 19/7/2016 <<<<<<<<<<<<
#####‪#‎NSE‬ PERFORMANCE #######
இன்றைய சந்தையில்
ONGC 3 ரூபாயும்
TCS 28 ரூபாயும்
IDEA 2.60 ரூபாயும்
BPCL 6 ரூபாயும்
SUNPHARMA 7 ரூபாயும்
லாபத்தை தந்துள்ளது.
M&M 6 ரூபாய்
HINDALCO 1 ரூபாயும்
நஷ்டத்தை தந்துள்ளது.
ஆப்சன் வர்த்தகத்தில் HCLTECH 740 CE 1 ரூபாய்,ONGC 230 CE .60 ரூபாய் லாபத்தை தந்துள்ளது.

பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 95000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM........மகிழ்ச்சி.....
நம்மிடம் பரிந்துரை பெறும் நண்பரின் பாராட்டு.
வாட்ஸ் அப் நம்பர் 9842799622 ல் இணைந்து கொள்ளுங்கள்.
தினந்தோறும் வழங்கப்பட்ட பரிந்துரைகளை   மாலையில் பதிவிட்டுவருகிறோம்.
95000 த்திற்க்கும் மேற்ப்பட்ட பார்வையாளர்கள்.
http://panguvarthagaulagam.blogspot.in/


19/7/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 32 புள்ளிகள் சரிந்து 8508 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 16 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8538 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
சவுத் இந்­தியன் பாங்க்லாபம் ரூ.95 கோடி.
சவுத் இந்­தியன் பாங்க், கடந்த ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 95.06 கோடி ரூபாயை தனிப்­பட்ட நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 65.29 கோடி ரூபா­யாக குறைந்து இருந்­தது. இதே காலாண்­டு­களில், இந்த நிறு­வ­னத்தின் மொத்த செயல்­பாட்டு வருவாய், 5.12 சத­வீதம் உயர்ந்து, 1,376.68 கோடி ரூபாயில் இருந்து, 1,447.23 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது.
டி.சி.பி., பாங்க், கடந்த மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 470.62 கோடி ரூபாயை மொத்த செயல்­பாட்டு வரு­வா­யாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 404.32 கோடி ரூபா­யாக குறைந்து இருந்­தது. இதே காலத்தில், இந்த வங்­கியின் தனிப்­பட்ட நிகர லாபம், 0.34 சத­வீதம் உயர்ந்து, 46.87 கோடி ரூபாயில் இருந்து, 47.03 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. 
ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஐபிஓ வெளியிட தயாராகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.5,000 கோடிக்கு வெளியிட நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
ஐசிஐசிஐ புரூடென்சியல் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத் தில் ஐசிஐசிஐ வங்கி 68 சதவீத பங்குகளும், பிரிட்டனை சேர்ந்த புரூடென்ஷியல் பிஎல்சி 26 சதவீத பங்குகளும் வைத்துள்ளன. மீதமுள்ள பங்குகளை விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த டெமாசெக் (Temasek) நிறுவனம் வைத்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் பாதியில் பட்டியலிட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஐபிஓ மூலம் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து ஐசிஐசிஐ வங்கி தன்வசம் உள்ள பங்குகளை விற்க திட்டமிட்டிருக்கிறது. கடந்த வருடம் நவம்பரில் ஐசிஐசிஐ வங்கி 6 சதவீத பங்குகளை பிரேம்ஜி மற்றும் டெமாசெக் நிறுவனத்துக்கு விற்றது. ரூ.1950 கோடி ரூபாய்க்கு இந்த பங்குகள் விற்கப்பட்டன. அப்போதைய சந்தை மதிப்பு ரூ.32,500 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நிப்டி சப்போர்ட் 8470,8433
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8560,8622
18 ஜூலை details
relults
wipro
ultrateccem
lind
crisil
divident
bata
redington
blue dart
idfc bank
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 95000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 876
தேறினும் தேறா விடினும் அழிவின்கண் 
தேறான் பகாஅன் விடல்.
 உரை:
பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகை கொண்டு இருப்பதே நலமாகும்.
Translation:
Whether you trust or not, in time of sore distress, 
Questions of diff'rence or agreement cease to press.
Explanation:
Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him).


>>>>>>>>> 18/7/2016 <<<<<<<<<<<<
>>>>>MCX PERFORMANCE <<<<<
TODAY MCX PROFIT 6900.
SELL CRUDEOIL 3081 TGT 3000 SL 3105
MADE LOW 3012
3081-3012 = 69 RS PROFIT.
1 LOT PROFIT 69*100 = 6900 ( CRUDEOIL )
TOTAL PROFIT 6900 RS PROFIT.
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 95000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM