** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 16 January 2017

16/1/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாப உயர்வு அறிவிப்பால் காலையில் ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள், பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிய துவங்கின. பிற்பகல் வர்த்தகத்தின் போது இன்போசிஸ் நிறுவன பங்குகள் சரிவடைந்ததே பங்குச்சந்தைகளின் சரிவிற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
பிற்பகல் வர்த்தகத்தின் போது, முக்கிய நிறுவன பங்குகள் சரிய துவங்கியதால், நிப்டி 8400 புள்ளிகளை கடந்திருந்த போதிலும் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. ஆக்சிஸ் வங்கி, ஐடிசி, கெயில், ஹச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், டிசிஎஸ், இன்போசிஸ், என்டிபிசி, மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.
நேற்றைய நிப்டி 7 புள்ளிகள் சரிவுடன் 8400 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 5 புள்ளிகள் சரிவுடன்  நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன்  8380 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இந்தியாவின் மிகப்பெரிய மென் பொருள் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 10.9 சதவீதம் உயர்ந்து ரூ.6,778 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் நிகர லாபம் ரூ.6,110 கோடியாக இருந்தது. டிஜிட்டல் சேவைகள் மூலம் நல்ல வருமானம் வந்திருப்பதால் சந்தை எதிர்பார்ப்புகளை தாண்டியும் நிகர லாபம் உயர்ந்திருக்கிறது. முதல் முறையாக 100 கோடி டாலர் நிகர லாபத்தை நிறுவனம் அடைந்திருக்கிறது.
நிறுவனத்தின் வருமானம் 8.7 சதவீதம் உயர்ந்து ரூ.29,735 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.27,364 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. முந்தைய செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது நிகர லாபம் 2.9 சதவீதமும், வருமானம் 1.5 சதவீதமும் உயர்ந்திருக்கிறது.
பொதுவாக மூன்றாம் காலாண்டு மந்தமாக இருப்பது வழக்கம். ஆனால் எங்களுடைய பிஸினஸ் மாடல் காரணமாக சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம். டிஜிட்டல் சேவைகள், கிளவுட், மற் றும் எங்கள் வாடிக்கையாளர் களை புரிந்துகொண்டது ஆகிய காரணங்களால் எங்களின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக என்.சந்திரசேகரன் தெரிவித்தார். ஆண்டுக்காண்டு டிஜிட்டல் பிரிவு 30 சதவீதம் அளவுக்கு வளர்ந்து வருகிறது.
ஒரு பங்குக்கு 6.5 ரூபாய் டிவிடெண்ட் வழங்க நிறுவனம் முடி வெடுத்திருக்கிறது. நிறுவனத்தின் வெளியேறுவோர் விகிதம் 11.3 சதவீதமாக இருக்கிறது. மொத்த பணியாளர்களின் எண் ணிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்ந்திருக்கிறது. 34.6 சத வீதம் பெண் பணியாளர்கள் இருக் கின்றனர். டிசம்பர் காலாண்டு முடி வில் பணியாளர்களின் எண் னிக்கை 3,78,497 ஆக இருக்கிறது.
முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது லத்தீன் அமெரிக்கா மற்றும் இந்தியாவிலி ருந்து கிடைக்கும் வருமானம் இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்திருக்கிறது. மாறாக வட அமெரிக்கா பகுதியில் 2.2 சதவீத வளர்ச்சியும், இங்கிலாந்தில் 1.7 சதவீத வளர்ச்சியும் டிசிஎஸ் அடைந்திருக்கிறது.
இந்த காலாண்டில் 5 கோடி டாலர் வருமானம் கொடுக்கும் இரு வாடிக்கையாளரையும், 1 கோடி டாலர் வருமானம் கொடுக்கும் ஐந்து வாடிக்கையாளரையும் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
மும்பை பங்குசந்தையின் பொதுப் பங்கு வெளியீடு ஜனவரி 23-ம் தேதி தொடங்கும் என தெரிவித்துள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.1,350 கோடி திரட்ட பிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தையான பிஎஸ்இயின் பொதுப் பங்கு வெளியீடு ஜனவரி 23 ம் தேதி முதல் 25 ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒரு பங்கின் முக மதிப்பு ரூ.2 என்கிற விலையில் 1.54 கோடி பங்குகள் வெளியிடுகிறது. தேசிய பங்குச் சந்தையில் பிப்ரவரி 3ம் தேதி பட்டியலிடப்படும்.
நிப்டி சப்போர்ட் 8360,8322
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8450,8500
16 jan details
divident
result
reliance ind
dewan housing
lic housing
geometric

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 125000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
Image may contain: foodநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1050
துப்புர வில்லார் துவரத் துறவாமை 
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
உரை:
ஒழுங்குமறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு.

Translation:
Unless the destitute will utterly themselves deny,
They cause their neighbour's salt and vinegar to die.
Explanation:
The destitute poor, who do not renounce their bodies, only consume their neighbour's salt and water.