** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 22 January 2015

ஒரு நிமிடம் கூட ஓயாமல், ஏதாவது ஒரு பணியைச் செய்து கொண்டே இருங்கள். அது தவறோ சரியோ, எதுவாக இருந்தாலும் பொருட்படுத்தவேண்டாம்.
இன்று பங்குசந்தையில் எனது லாபம் 3100.
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை மற்றும் பொருள்சந்தையில் வெற்றிபெற அழைக்கவும்
9842746626,9842799622.
இன்று Whatsupp குரூப் நண்பர்களுக்கு பரிந்துரைத்த பங்கு ONGC.
இந்த பங்கு தான் எனக்கும் லாபம் அளித்துள்ளது.
இணைவோம் வெல்வோம்.


பழங்கள்,
காய்கறிகள்,
மூலிகைகளின்.. Ⓜமருத்துவக் குணங்கள்;
1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.
2) இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ.
3) மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி (ஓமவல்லி).
5) நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.
7) உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.
8) மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.
9) ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல்.
10) கான்சர் நோயை குணமாக்கும் சீதா பழம்.
11) மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம்.
12) நீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி.
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.
14) நீரிழிவு நோயை குணமாக்க வில்வம்.
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி.
16) மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.
17) சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடை.
18) ஞாபகசக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை.
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் பசலைக்கீரை.
20) ரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்.
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம்.
22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
24) மார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை.
25) முகம் அழகுபெற திராட்சை பழம்.
26) அஜீரணத்தை போக்கும் புதினா.
27) மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”
28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.

22/1/2015....வியாழன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது நிப்டி34 புள்ளிகள் உயர்ந்து 8729 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.நேற்றைய அமெரிக்க சந்தைகள் 39 உயர்வுடன் முடிந்துள்ளது.தற்போது ந்டந்து வஎஉம் ஆசிய சந்தைகள் 1 சதவீத உயர்வுடன் வர்த்தகமாகிறது.இன்றும் நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8759 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
NIFTY SUPPORT 8699,8666
NIFTY RESIS 8755,8777
அமெரிக்க டாலருக்கு எதிராக, இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசாக்கள் உயர்ந்து ரூ. 61.60 என்ற அளவில் உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே, அமெரிக்க கரன்சிகளின் தேவை சரிந்ததே, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததற்கான காரணங்களா
ஐரோப்பிய மத்திய வங்கி மேலும் ஊக்க நடவடிக்கைகள் கொடுக்கும் என்ற காரணத்தால் நேற்றைய வர்த்தகத்தின் இடையே இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. மேலும் சீனாவின் வளர்ச்சியும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது.யாரும் எதிர்பார்க்காத விதமாக ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு செய்தது. யாரும் எதிர்பார்க்காத விதமாக ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு செய்தது. ஆனால் இந்த வட்டி குறைப்பின் தாக்கம் கடன் வளர்ச்சி விகிதத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான பிட்ச் தெரிவித்திருக்கிறது. ஆனாலும், இந்த வட்டி குறைப்பினால் ஏற்கெனவே கடன் வாங்கி இருக்கும் நிறுவனங்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும்.

அதே சமயம் நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது இந்த வட்டி குறைப்பு சில சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் பிட்ச் தெரிவித்துள்ளது. பணவீக்கம் குறைவது, கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்து வரும் காரணத் தால் வருங்காலத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
இன்று வெளியாகும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்.
Results
Biocon Ltd
Cairn India Ltd
Dish TV India Ltd
Essar Ports Ltd
HCL Infosystems Ltd
International Paper APPM Ltd
Mahindra Holidays & Resorts India Ltd
Muthoot Finance Ltd
Orient Cement Ltd
Polaris Consulting & Services Ltd
Prestige Estates Projects Ltd
Solar Industries India Ltd
State Bank of Mysore
Sterlite Technologies Ltd
Supreme Industries Ltd

VST Industries Ltd

எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
 FTSE 100 6,728.04 6,728.04 +107.94 +1.63%
 S&P 500 2,032.12 2,038.29 +9.57 +0.47%
 CAC 40 4,484.82 4,484.82 +38.80 +0.87%
 Dow 30 17,554.28 17,599.58 +39.05 +0.22%
 DAX 10,299.23 10,311.90 +42.10 +0.41%
 Hang Seng 24,506.00 24,554.00 +153.42 +0.63%
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 343: 
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் 
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
 உரை: 
ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றை யெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.
Translation: 
'Perceptions of the five' must all expire;- 
Relinquished in its order each desire.
Explanation: 
Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired.