** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 1 September 2014

பங்கு வணிகம் என்பது தொழிலா அல்லது சூதாட்டமா..?
தொழிலாய் செய்பவருக்கு தொழில்… 
சூதாட்டம் என்பவருக்கு சூதாட்டம்….. 
தொழிலாய் இருந்தால் சிறந்த வியாபாரியாய் இரு...
சூதாட்டமாக இருந்தால் கை தேர்ந்த சூதாடியாக இரு…
நண்பர்களே...!! யார் எந்த காரணத்திற்காக சந்தைக்குள் வந்தாலும்,நமது இறுதி லட்சியம் பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பதே...எனவே முறையான பயிற்சியின்றி சந்தையில் வர்த்தகம் செய்தால் நஷ்டம் நிச்சயம்." தெரியாத தொழிலை தெரிஞ்சு செய்யணும்,தெரிந்த தொழிலை தெளிவா செய்யணும் ". என்று கூறுவதை போல,சந்தையை பற்றி கற்றுணர்ந்து பின்பு வர்த்தகம் செய்யுங்கள். நம் வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டிய தொழில்,அவசரம் வேண்டாம்.... நினைவிருக்கட்டும் பங்குச்சந்தை என்பது அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரம்..
உங்களுக்காக நாங்கள் வரும் ஞாயிறு 7/9/2014 சென்னையில் பயிற்சி வகுப்பு நடத்துகிறோம்.இது எங்களது 21 வது பயிற்சிவகுப்பு..நாங்கள் இதுவரை 20 பயிற்சிவகுப்புகளை நடத்தியுள்ளோம்.அதன் மூலம் 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடியாக பயிற்சியளித்துள்ளோம்.
நீங்களும் இந்த பயிற்சிவகுப்பில் கலந்துகொண்டு பங்குசந்தையில் வெற்றிபெற அன்புடன் அழைக்கிறோம்.
முன்பதிவுக்கு அழைக்கவும்  9842746626,9842799622,9942792444.
1/9/2014....இன்று பரிந்துரைத்த பங்குகளும் அதன் விலை 

மாற்றங்களும் .................

1.BUY    POWERGRID   128   TGT 132  SL 127        (MADE HIGH 132.80)
2.BUY     KPIT  CUMMI    150   TGT 160 SL 147        (MADE HIGH 154.75)
3.BUY POS SBIN           2485 TGT 2800                      (MADE HIGH 2517)
4.BUY POS  ANANTRAJ   56  TGT  66  SL  54.50      (MADE HIGH 56.80)
5. BUY POS J&K BANK  1525  TGT  1700 SL 1480   (MADE HIGH 1555)

பரிந்துரை வாங்கியவர்களின் கருத்துக்கள்......

1.kpit 500@149.75
500@152.75

1500 profit jii

sbi 100@2487.50
wait fr sale
ok
powergrid?

powergrid solalajii
check ur mobile

ahhhga soli irukinga 

sorry jii na thaan pakala
mm

touch konjam problm ah top la pakama vitutenjii
ok

total net profit3000 jii
வெரிகுட்..சூப்பர்..

yellam ungal atharavuu irukum varai

2.மற்றொருவரின் கருத்து....


powergrid 128.85 X 250, kpit 149.60 X 250, jk bank 1545 X 100 bought

வர்த்தக பரிந்துரைகள் ,பயிற்சிவகுப்புகள்,டிரெடிங் அக்கவுண்ட் பற்றிய விபரங்களுக்கு அழைக்கவும்..

9842746626,9942792444,9842799622
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

http://panguvarthagaulagam.blogspot.in/

எங்களது அடுத்த மற்றும் 21வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிற்றுகிழமை 1/9/2014 சென்னையில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....



இது எங்களது 21வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 500 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.
1/9/2014   நிப்டி நிலைகள்.....

இன்று  மாதத்தின் முதல்நாள்..பியூச்சர் & ஆப்சன்ஷ் வர்த்தகத்திலும் முதல்நாள்.மூன்று நாள் விடுமுறைக்கு பின் பங்குசந்தை இன்று ஓப்பன் ஆகிறது. ஆசிய மற்றும் அமெரிக்க சந்தைகளின் உயர்வால் நமது சந்தை கேப் அப் மட்டுமல்லாது அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த,வரலாற்று சிறப்புமிக்க 8000 புள்ளிகளை தொடும் நாள் இன்று...
இந்த வரலாற்று சிறப்புமிக்க நன்னாளில் நமது வர்த்தகமும் வெற்றியுடன் தொடங்கிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகொண்டு ஆரம்பிப்போம்.

 Nasdaq 1004,082.564,082.97+16.29+0.40%
 FTSE 1006,819.756,828.92+13.95+0.20%
 S&P 5002,003.362,003.38+6.62+0.33%
 CAC 404,381.044,393.60+15.00+0.34%
 Dow 3017,098.4517,110.42+18.88+0.11%
 DAX9,470.179,517.95+7.61+0.08%
 Hang Seng24,848.0024,909.00+105.94+0.43%

இதே வேளையி நாம் ஒன்றை கவனித்தாகவேண்டும்.நிப்டி தொடர்ந்து உயர்ந்துகொண்டு வருகிறது.ஒரு கரெக்சன் வரும்,வரவேண்டும்..அப்போது மீண்டும் மேலே ஏற ஏதுவாகும். ஒரு மேடு இருந்தால் பள்ளம் ஒன்று இருக்கும்.ஆதலால கவனத்துடன் வர்த்தகம் செய்யவேண்டும்.
இன்றைய டேடா என்று பார்த்தோமானால் ஜெர்மனியின் ஜி டி பி வெளிவருகிறது அடுத்து இங்கிலாந்தின் பி எம் ஐ உற்பத்திகுறியீடு மற்றும் மணி சப்ளை..இதன் டேடாக்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தையை பாதிக்ககூடியது..தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்னும் பழமொழிக்கேற்ப அங்கு (அமெரிக்க சந்தை) சரிந்தால் இங்கும் (இந்தியசந்தை)சரியும் என்பதை கவனத்தில்கொள்க..

நிப்டி ரெசிடென்ஷ்   7999,8049

நிப்டி சப்போர்ட்   7969,7911...


நீண்ட கால முதலீட்டாளர்கள் பெல் பங்கினில் முதலீடு செய்யலாம்.