** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 23 July 2015

TODAY OUR LOSS 2900
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY TECHM 509 TGT 522 SL 497 (MADE HIGH 512.30)
BUY DRREDDY 3900 TGT 3949 SL 3860 (MADE HIGH 3964.90)
BUY AXISBANK 594 TGT 605 SL 585 (MADE HIGH 598.55 & SL HIT)
BUY HEROMOTO 2715 TGT 2750 SL 2690 (MADE HIH 2730 & SL HIT)
TODAY OPTION CALLS 
BUY CAIRN 190 CE 2.50 TGT 5 SL 1(MADE HIGH 3.95)
BUY INFY 1150 CE 5 TGT 20 SL 1 MADE HIGH 20)
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.


23/07/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில், உயர்வுடன் முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 104 புள்ளிகள் உயர்ந்து 8633 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 68 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 130 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8643 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பெங்களூருவைத் தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 15 காலாண்டுகளில் இல்லாத அள வுக்கு தற்போது லாபம் அதிகரித் துள்ளதாக நிறுவனத்தின் தலை மைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா தெரிவித்துள்ளார்.
முதல் காலாண்டில் நிறுவனத் தின் நிகர லாபம் ரூ.3,030 கோடி யாகும். முந்தைய காலாண்டில் இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.2,886 கோடியாக இருந்தது.
டாலர் மதிப்பில் நிறுவனத்தின் லாபம் 47.60 கோடி டாலராகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் 48.20 கோடி டாலராகும்.
இருப்பினும் வருமானம் ரூபாய் மதிப்பிலும், டாலர் மதிப்பிலும் முன்னேற்றமானதாக இருந்தது. ஒட்டுமொத்த வருமானம் ரூ.14,354 கோடியாகும். இது கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய வருமானத் தோடு ஒப்பிடுகையில் 12.4 சதவீதம் கூடுதலாகும். டாலர் மதிப்பில் நிறு வனத்தின் வருமானம் 230 கோடி டாலராகும். இது 5.7 சதவீத வளர்ச்சி யாகும்.
நிறுவனம் 5.4 சதவீத வளர்ச் சியை எட்டியுள்ளது. கடந்த 19 காலாண்டுகளில் நிறுவனம் இத் தகைய வளர்ச்சியை எட்டியுள்ளது இதுவே முதல் முறையாகும். நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் கூடுதலாக 79 புதிய வாடிக்கையாளர்கள் நிறுவனத் துக்குக் கிடைத்துள்ளனர்.
முதல் காலாண்டில் 6 மிகப் பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத் தாகாகியுள்ளன. டிசிவி நிறுவனத் துடனான இந்த ஒப்பந்த மதிப்பு 68 கோடி டாலராகும் (ரூ. 4,383 கோடி).
கடந்த நிதி ஆண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் லாபம் 2.1 சதவீதம் சரிந்துள்ளது. நான்காம் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 3,097 கோடியாகும்.
வெளிநாடுகளில் வாடிக்கை யாளர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் வருமானத்தில் 97.8 சதவீதம் வெளிநாடுகளிலிருந்து வருகிறது. டாலரிலும் யூரோவி லும் நிறுவனத்துக்கு வருமானம் கிடைக்கிறது. நிறுவன வருமானத்தில் வட அமெரிக்காவில் 6.2 சதவீதமும், ஐரோப்பாவில் 22.4 சதவீதமும், பிற நாடுகளிலிருந்து 12.2 சதவீதமும், இந்தியாவிலிருந்து 2.2 சதவீதமும் கிடைக்கிறது.
நடப்பு நிதி ஆண்டில் 10 சதவீதம் முதல் 12 சதவீத வளர்ச்சியை எட்ட நிறுவனம் இலக்கு நிர்ணயித் துள்ளது. இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களை விட தனியார் நிறுவனங்களை குறிவைத்து சேவையளிக்கத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி யு.பி. பிரவீண் ராவ் தெரிவித்தார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் நிறுவனத்தின் நிறுவனர் என்.ஆர். நாராயணமூர்த்தி, அரசு நிறுவன சேவை மூலம் நிறுவனத்துக்கு எவ்வித லாபமும் கிடைக்கவில்லை. இதற்கு அதிகார வர்க்கத்தின் இழுபறியே காரணம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனாலேயே நிறுவனம் தனியார் துறையில் கவனம் செலுத்த உள்ளதாகத் தெரிகிறது.
ஊழியர்கள் வெளியேற்றம் குறைந்தது
இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து பணியாளர்கள் வெளியேறும் அளவு நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் வெகுவாகக் குறைந்துள்ளது. ஊழியர்கள் வெளியேறும் அளவு 9.2 சதவீதமாகக் குறைந்துள்ளதாக சிக்கா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்திலிருந்து வெளியேறுவோர் விகிதம் 14.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் காலாண்டில் கூடுதலாக 11,889 பேர் நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நிறுவனத்திலிருந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கை 8,553 ஆகும். ஆக கூடுதலாக சேர்ந்தவர்கள் 3,336 ஆகும். ஜூன் மாத இறுதி நிலவரப்படி நிறுவன பணியாளர்களின் எண்ணிக்கை 1,79,523 ஆகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவன பணியாளர்களின் எண்ணிக்கை 1,61,284 ஆக இருந்தது.
நிப்டி சப்போர்ட் 8590,8540,8500
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8640,8680,8733
23-Jul-2015Details
Bonus
Motherson Sumi Systems Ltd
Dividends
Cholamandalam Investment & Finance Comp
CRISIL Ltd
D B Corp Ltd
Elgi Equipments Ltd
Exide Industries Ltd
Glaxosmithkline Pharma Ltd
IDFC Ltd
Magma Fincorp Ltd
Monsanto India Ltd
Motherson Sumi Systems Ltd
NESCO Ltd
NIIT Technologies Ltd
Sterlite Technologies Ltd
Suven Life Sciences Ltd
Tata Steel Ltd
Tech Mahindra Ltd
Board Meetings
Alstom T&D India Ltd
Bajaj Auto Ltd
Bajaj Holdings & Investment Ltd
Biocon Ltd
Dewan Housing Finance Corporation Ltd
GAIL (India) Ltd
Granules India Ltd
Indian Bank
International Paper APPM Ltd
L&T Finance Holdings Ltd
Lakshmi Vilas Bank Ltd
Lupin Ltd
Rallis India Ltd
State Bank of Travancore
Sterling Holiday Resorts (India) Ltd
Sterlite Technologies Ltd
TTK Prestige Ltd
United Spirits Ltd
Wipro Ltd
AGM
Alstom T&D India Ltd
Bajaj Auto Ltd
Bajaj Holdings & Investment Ltd
Dewan Housing Finance Corporation Ltd
IndusInd Bank Ltd
Lupin Ltd
Novartis India Ltd
Reliance Industrial Infrastructure Ltd
TTK Prestige Ltd
Results
Alstom T&D India Ltd
Bajaj Auto Ltd
Bajaj Holdings & Investment Ltd
Biocon Ltd
Dewan Housing Finance Corporation Ltd
GAIL (India) Ltd
Granules India Ltd
Indian Bank
International Paper APPM Ltd
L&T Finance Holdings Ltd
Lakshmi Vilas Bank Ltd
Lupin Ltd
Rallis India Ltd
State Bank of Travancore
Sterling Holiday Resorts (India) Ltd
Sterlite Technologies Ltd
TTK Prestige Ltd
United Spirits Ltd
Wipro Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 520
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் 
கோடாமை கோடா துலகு.
 உரை:
உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும். எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும்.
Translation:
Let king search out his servants' deeds each day; 
When these do right, the world goes rightly on its way.
Explanation:
Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.