** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 10 November 2014

http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 27 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞயிறு 09/11/2014 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 27 வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 700 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.


10/11/2014     ...

TODAY OUR MCX TIPS....

SELL    CRUDE 4905 TGT 4840 SL 4921
SELL COPPER 413   TGT 409  SL 415.40

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
10/11/2014....http://panguvarthagaulagam.blogspot.in/

நமது குழுமத்தின் இன்றைய லாபம்....52000.

WOCKPHARMA  695 SHARES.
BUY    RATE  773
SELL   RATE  805

PROFIT  695*32= 22000..

NTPC    14745  SHARES..

BUY RATE  144.45
SELL RATE 146.50
14745*2.05=30200.

WOCKPHARMA  PROFIT =22000
NTPC  PROFIT                   =30000

TOTAL PROFIT                  =52000.

நம்முடைய குழுமத்தில் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறேன்.
9842746626,9842799622,9942792444.

10/11/2014   திங்கள்..........http://panguvarthagaulagam.blogspot.in/

TODAY OUR PROFIT  2250

இன்று பரிந்துந்துரைத்த பங்குகளும் அதன் விலை மாற்றங்களும்.
இனியும் தாமதிக்காமல் நமது குழுமத்தில் இணைந்து பயன்பெறவும்.

1. BUY  ITC  363 TGT 370 SL 360 (MADE HIGH 372.50)
2. SELL  BHARTI 390 TGT 380 SL 394 (MADE LOW  385.90 AND SL HIT)
3.BUY WOCKPHARMA  785 TGT 825SL 775 (MADE HIGH 817.80)
4. SELL ZEEL 374 TGT 365 SL 376 (MADE LOW 364.55)
5.BUY NTPC 145.20 TGT 148 SL 144 (146.80)

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.http://panguvarthagaulagam.blogspot.in/

கோவையில்  மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 28 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞயிறு 16/11/2014 கோயம்புத்தூரில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 28 வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 700 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,994279244410/11/2014  நிப்டி நிலைகள்....

http://panguvarthagaulagam.blogspot.in/

கடந்த வெள்ளியன்று நிப்டி 1 புள்ளிகள் சரிவுடன் 8337 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.வெள்ளியன்று பங்கு சந்­தை­களில் வர்த்­தகம் சுணக்­க­மாக இருந்­தது.பல நிறு­வனப் பங்­கு­களின் விலை உயர்­தி­ருந்­ததை, முத­லீட்­டா­ளர்கள் சாத­க­மாக்கி, லாப நோக்­குடன் விற்­பனை செய்­த­தை­ய­டுத்து, பங்குச் சந்­தை­களில் வர்த்­தகம் சரி­வுடன் முடி­வ­டைந்­தன.
வெள்ளியன்று அமெரிக்க சந்தைகள் உயர்வில் முடிந்துள்ளது.ஆசிய சந்தைகளும்  உயர்வில் வர்த்தகமாகிறது.நமது சந்தையும் 20 புள்ளிகள் உயர்வுடன் 8357 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.

இந்த வாரம் வெளியாகும் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள்.

TATASTEEL,CIPLA,TATAPOWER,DLF,HINDALCO,SUNPHARMA,TATAMOTORS,BHEL,ONGC,SBIN.

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444

பேங்க் ஆப் பரோடா நிகர லாபம் 5% சரிவு

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 5 சதவீதம் சரிந்து 1,104 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,168 கோடி ரூபாயாக இருந்தது. மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் ரூ.10,447 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ11,817 கோடியாக இருக்கிறது.

வரி செலவுகள் மற்றும் வாராக்கடன்களுக்காக ஒதுக்கிய தொகை அதிகமாக இருந்ததன் காரணமாக நிகர லாபம் சரிந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 3.32 சதவீதமாக இருக்கிறது. நிகர வாராக்கடன் சிறிதளவு குறைந்து 1.74 சதவீதமாக இருக்கிறது.

சிண்டிகேட் வங்கியின் லாபம் ரூ. 315 கோடி

சிண்டிகேட் வங்கியின் செப்டமர் காலாண்டு நிகர லாபம் 33 சதவீதம் சரிந்து 315 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நிகரலாபம் 470 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த காலாண்டில் வங்கியின் வரி செலவுகள் 100 மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் சுமார் ஒரு கோடி ரூபாய் இருந்த வரி செலவுகள் இப்போது 100 கோடி ரூபாயாக இருக்கிறது. இதே போல வாராக்கடன்களுக்கான ஒதுக்கிடு செய்த தொகையும் 339 கோடி ரூபாயிலிருந்து 537 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. மொத்த வருமானமும் 4,850 கோடி ரூபாயிலிருந்து ரூ.5,680 கோடியாக அதிகரித்திருக்கிறது. மொத்த வாராக்கடன் 3.43 சதவீதமாக இருக்கிறது.

கார்ப்பரேஷன் வங்கியின் லாபம் 10 மடங்கு உயர்வு

பொதுத்துறை வங்கியான கார்ப்பரேஷன் வங்கியின் நிகர லாபம் 10 மடங்கு உயர்ந்திருக்கிறது. கடந்த செப்டம்பர் காலாண்டில் 15 கோடி ரூபாய் அளவில் இருந்த நிகரலாபம் இப்போது 160 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கிறது. வட்டி மூலம் கிடைக்கும் வருமானம் 11 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

மொத்த வருமானமும் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் 4,773 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 5,229 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் 3.17 சதவீதமாக இருந்த வாராக்கடன் அளவு இப்போது 4.45 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. வர்த்தகத்தின் முடிவில் 0.15% சரிந்து 335.70 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.

சிட்டி யூனியன் வங்கியின் லாபம் ரூ. 93 கோடி

தனியார் வங்கியான சிட்டி யூனியன் வங்கியின் செப்டமர் காலாண்டு நிகர லாபம் 11 சதவீதம் உயர்ந்து ரூ.93 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நிகரலாபம் ரூ.84 கோடியாக இருந்தது. மொத்த வருமானம் 697 கோடி ரூபாயிலிருந்து 772 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.


 NASDAQ 100 4,160.50 4,171.13 -3.58 -0.09%
 FTSE 100 6,567.24 6,608.23 +16.09 +0.25%
 S&P 500 2,031.92 2,034.26 +0.71 +0.03%
 CAC 40 4,189.89 4,239.56 -37.79 -0.89%
 Dow 30 17,573.93 17,575.33 +19.46 +0.11%
 DAX 9,291.83 9,414.32 -85.58 -0.91%
 Hang Seng 23,967.00 24,151.00 +416.76 +1.77%


நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..

குறள் 273: 
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் 
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
 உரை: 
மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்.
Translation: 
As if a steer should graze wrapped round with tiger's skin, 
Is show of virtuous might when weakness lurks within.
Explanation: 
The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger's skin.