** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 30 May 2016

30/5/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 வாரம் முழுவதும் எழுச்சியுடன் காணப்பட்ட இந்திய பங்குச் சந்தைகள், வாரத்தின் இறுதி வர்த்தக நாளாக நேற்று, கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு உதிய உச்சத்தை எட்டி உள்ளன. 
நேற்றைய நிப்டி 87 புள்ளிகள் உயர்ந்து 8156 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 44 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8196 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பாரத ஸ்டேட் வங்கி யின் (எஸ்பிஐ) மார்ச் காலாண்டு நிகர லாபம் 66 சத வீதம் சரிந்து ரூ.1,263 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.3,742 கோடியாக நிகர லாபம் இருந்தது.
நான்காம் காலாண்டில் மொத்த வருமானம் உயர்ந்துள்ளது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 48,616 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 53,526 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
வாராக்கடனுக்காக ஒதுக்கிய தொகை இரு மடங்குக்கு மேல் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 4,985 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் இப்போது 12,139 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.29,483 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வாராக்கடனுக்காக மட்டும் ரூ.26,984 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 24 சதவீதம் சரிந்தி ருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ. 9,950 கோடி நிகர லாபமாக இருக்கிறது. ஆனால் ஒட்டு மொத்த வருமானம் ரூ.1,74,972 கோடியில் இருந்து 1,91,843 கோடியாக உயர்ந்திருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 6.5 சதவீதமாக இருக்கிறது. நிகர வாராக்கடன் 3.81 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 2.12 சதவீதமாக இருந்தது.
நிப்டி சப்போர்ட் 8130,8100
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8199,8211
30 may details
tatamotor
tatamtrdvr
sail
sintex
rcom
ntpc
m&m
andrabank
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 88000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
உன் மனம்,பார்வை,செயல் மூன்றையுமே
செயலில் காட்டினால் வெற்றி நிச்சயம்...!!!
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 826
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் 
ஒல்லை உணரப் படும்.
 உரை:
பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும் அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்.
Translation:
Though many goodly words they speak in friendly tone, 
The words of foes will speedily be known.
Explanation:
Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import).