** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 10 March 2015

இன்றைய லாபம் 30000...
http://panguvarthagaulagam.blogspot.in/
வாட்ஷ் அப் நம்பர் 9842799622
இன்றைய வர்த்தக பரிந்துரை .
BUY NMDC 127.50 TGT 132 SL 125 (MADE HIGH 130.25)
BUY BHARTIAIRTL 350 TGT 365 SL 340(MADE HIGH 382.30)
BUY BIOCON 435 TGT 445 SL 428(MADE HIGH 439.55)
BUY HINDALCO 141.50 TGT 147 SL 138(SL HIT)
BUY NIFTY 8800CE 83 TGT 110 SL 72( MADE HIGH 100.75)
நான் பரிந்துரைத்த பங்கில் நானும் வர்த்தகம் செய்து லாபம் 30000 ஈட்டினேன்.
வாங்கிய பங்கு BHARTIAIRTL  (THURSDAY)
வாங்கிய பங்குகளின் எண்ணிக்கை 800
வாங்கிய விலை 347
விற்ற விலை 377
விலை வித்தியாசம் 30 ரூபாய்
லாபம் 800*30=24000.ரூபாய்.
அடுத்து வாங்கிய பங்கு NMDC.
வாங்கிய பங்குகளின் எண்ணிக்கை 4000
வாங்கிய விலை 129
விற்ற விலை 130
விலை வித்தியாசம் 1 ரூபாய்
லாபம் 4000*1=4000.ரூபாய்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.

SELL CRUDEOIL 3139 TGT 3090 SL 3159
DONT BE AFRAID TO FAIL

 BE AFRAID NOT TO TRY..
10/3/2015....செவ்வாய்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
மூன்று நாள்கள் விடுமுறைக்கு பின்  சந்தை சரிவுடன் ஆரம்பமாகி சரிவுடனே முடிந்தது/
நேற்றைய நமது நிப்டி 181 புள்ளிகள் சரிந்து 8756 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 138 புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8776 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8701,8644
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8796,8851,
நீண்ட கால அடிப்படையில் 8500 முக்கிய சப்போர்ட் ஆக இருக்கும் .
நீண்ட கால முதலீட்டாளர்கள் ஒவ்வொரு இறக்கத்திலும் முதலீடு செய்யுங்கள்.

எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 387:
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் 
தான்கண் டனைத்திவ் வுலகு.
 உரை:
வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.
Translation:
With pleasant speech, who gives and guards with powerful liberal hand, 
He sees the world obedient all to his command.
Explanation:
The world will praise and submit itself to the mind of the king who is able to give with affability, and to protect all who come to him.